வார்ப்புரு பேச்சு:==பன்மொழிக் குறியீடு==

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

படவெழுத்துக்கள் கூட்டுச் சொற்களில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால், இந்த வார்ப்புருவில் உள்ளவற்றை வரிசை மாற்றிப் பயன்படுத்தும் போது, அக்குறிப்பிட்ட பக்கத்தில் தோற்ற, கருத்துச் செறிவின்மை வருவதால், இதிலுள்ளவைகளை வார்ப்புருவாக பயன்படுத்துகிறேன். ஒன்றிற்கும் மேற்பட்ட இவ்வார்ப்புருகளின் நிரல்களை ஒன்றாக இடும் போது, சில நேரங்களில், விக்கி ஊடக நடுவத்திலிருந்து படங்கள் இங்கு தெரிவதில்லை. எனவே, இந்த வார்ப்புரு அமைப்பு கட்டாயம் தேவை. எனவே, அருள்கூர்ந்து கலந்துரையாடிய பின், மாற்றவும்.நன்றி.--05:37, 24 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..