வார்ப்புரு பேச்சு:ஆங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புருக்கள், துணைத்தலைப்புகள், பக்க அமைப்புகளில் ( ) { } குறிகளைப் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். பொதுவாக ( ) குறிகளை முக்கியமான விசயங்களைச் சொல்லப் பயன்படுத்துவது இல்லை. எனவே துணைத்தலைப்புகள், குறிப்புகளை இதற்குள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். { } குறிகள் போன்றவை விக்கி குறியீடுகளிலும் வருகின்றன--ரவி 18:05, 3 ஆகஸ்ட் 2010 (UTC)


துணைத் தலைப்புகளை இணைப்புகளாக தருவதில் சிக்கல் என்ன? ஆங்கிலம் பற்றி அறிய அதன் ஊடாகச் செல்லாம். நன்று என்றே தேன்றுகிறது. () எடுத்துவிட்டு ஆங்கிலம் என்று தரலமா??? --Natkeeran 00:14, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:ஆங்&oldid=1186951" இலிருந்து மீள்விக்கப்பட்டது