வார்ப்புரு பேச்சு:இங்கிலாந்து ஒலிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஐக்கிய இராச்சியம் என்று கூறினாலும் அப்பரப்பில் ஒலிப்பு ஒரே மாதிரி இருப்பதில்லை. மிக மிக வேறுபாடான ஒலிப்புகள் உண்டு. இங்கிலாந்து என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி என்று கூறினாலும், அதுவே இங்கு முதன்மையானது (ஒலிப்புக்கு) என்பதாலும், தமிழில் இங்கிலாந்து எனில் ஐக்கிய இராச்சியங்கங்கள் அடங்கிய தீவைப் பொதுப்பட சுட்டுவதாலும், இது பொருத்தமானதாக இருக்கும். பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்ளவும் முடியும். (ஐ.இ என்பதைக் காட்டிலும்..ஆனால் நாளாக நாளாக பழக்கப்பட்டுப் போகவும் கூடிய வாய்புகள் உள்ளன). இக் கருத்தையும் எண்ணிப்பாருங்கள்.--செல்வா 13:21, 13 ஆகஸ்ட் 2010 (UTC)