வார்ப்புரு பேச்சு:எசு-ஆதாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த வார்ப்புருவில் ஒரு சிறு இடர் உள்ளது. யாதெனில், champú என்ற சொல்லை எடுத்துக்கொள்ளவும். அதன் கீழுள்ள ஆங்கில விக்சனரி ஆதார இணைப்பு அப்பக்கம் செல்லவில்லை. ஆனால், எசுப்பானிய விக்சனரிக்கு செல்கிறது.ஏன்?அதே போல, கூட்டுச்சொற்களுக்கும் வழு வருகிறது.(எ. கா.) funda de almohada. ஆனால், இதே வார்ப்புரு (எ. கா.) chancleta சொல்லுக்கு செல்கிறது. அதாவது எசுப்பானியச்சொல்லில் சிறப்பு எழுத்து இருந்தால், உரிய ஆங்கில விக்சனரிக்கு போகவில்லை. சீர்செய்க.கீழே சொல்லுக்குரிய பக்கங்களை, தனியே தந்துள்ளேன்.

  • அனைத்து எசுப்பானியச் சொல்லுக்குரிய ஆங்கில விக்சனரி வார்ப்புரு = {.{ஆங்விக்சனரி}}
  • {{ஆங்கில ஆதாரங்கள்}.} என்பதிலும் இத்தகைய வழு வந்தது. அதனை மாகிர் சரி செய்தார்.அதனை கவனித்து இவ்வார்ப்புருவிலும் அம்மாற்றங்களை உருவாக்கிட வேண்டும்.--04:28, 12 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..