வார்ப்புரு பேச்சு:நீக்குக

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(வார்ப்புரு பேச்சு:delete இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோடாபாட்டில்!இந்த வார்ப்புரு, பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் என்பதில் அடங்காது. ஏனெனில், இது அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்ப்புரு. நீங்கள் கூட இந்த சொல்லுக்குப் பயன்படுத்தியுள்ளீர்கள்.நானும் உங்களைப் போன்றே முதலில் தவறாகப் புரிந்து கொண்டேன்.--த*உழவன் 06:35, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

த. உழவன், இதனை நான் நீக்கச் சொல்லவில்லை. இதை இணைத்தாலே பக்கங்களில் பகுப்பும் சேர்ந்து வரும்படி செய்வதற்கான முயறசி. நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் அனைத்தையும் ஒரு பகுப்பின் கீழ் கொண்டுவர speed delete வார்ப்புருக்களில் இதை இணைக்க வேண்டும். ஒரு பக்கத்தை நீக்க விரும்புவோர், வார்ப்புருவை மட்டும் இட்டால், பகுப்பில் தானாக இணையும் வண்ணம் செய்ய வேண்டும். speed delete கோருவோர், பகுப்பையும் ஒவ்வொரு முறையும் சேர்த்து இணைத்துக் கொண்டிருக்க முடியாதல்லவா. எல்லா விக்கிகளிலும் செய்யும் வேலை தான். (இந்த வார்ப்புருவை மட்டும் கண்டு கொள்ளாதே, மற்றதையெல்லாம் நீக்கு என்று பொருள்)--Sodabottle 09:02, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஓ..சரி..சரி. என்தவற்றைத்திருத்திக் கொண்டேன். மிக்கநன்றி.--த*உழவன் 12:14, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]