உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Info-farmer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பயனர்:தகவலுழவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

About me

[தொகு]
வணக்கம்.
வியாழன்
12
செப்டெம்பர்
2024
விகாரி வருடம்
வியாழன்
-5
NS
2055
வியாழன்
12
செப்டம்பர்
2024

User name : Info-farmer
Real Name :LOGANATHAN . R.
Nick names in Tamil language script  : தகவலுழவன் / தகவல் உழவன் / த-உழவன் / தமிழ் உழவன்
Recognitions & Awards ;-
  1. NWR -2011 (Noteworthy Wikimedian Recognition File : NWR2011 and Jurymention V1.0.pdf - SEE PAGE NO: 18)]
  2. The barnstar skills in the Train the Trainer 2015 program
  3. ...your outstanding contributions to the recent 2nd VisualEditor Translathon.The barnstar
My contribution details;-
  1. ...your outstanding contributions to the recent 2nd VisualEditor Translathon.The barnstar

Native place: Attur, SalemDistrict, Tamil Nadu, India
Talk to me : Info-farmer Talk Page
My bot : TamilBOT in ta.wikt

தமிழ் விக்சனரி புள்ளிவிவரங்கள்

[தொகு]
Number of pages 4,21,155
Number of articles 4,08,436
Number of uploaded files 239
Number of registered users 23,614
Number of active users 41
Number of admins 7
Number of total edits 19,97,254

கவனிக்க! EuroCarGT

2020 ஆம் ஆண்டின், செப்டெம்பர் மாதம் முதல் விக்கிமூல அகரமுதலிகளின் தரவுகளை.
இங்கு விரிவாக்க தேவைப்படும் நிரல்நுட்பங்களை தேடுதலும், பதிவேற்றலும்.
நீங்கள் ஒரு நிரலர் எனில் உங்களது திறனுதவி பற்றி கூறவும். அது விக்சனரி வளர்ச்சிக்கு உதவும்.

விக்கிகளில் என் ஈடுபாடுகள்

[தொகு]
நான் விக்கி ஆர்வலன்


  • அனைத்து விக்கிகளிலும், எனது பங்களிப்புத் தொகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல். 1
( '_' )த*உழவன் 14:33, 23 ஜூலை 2009 (UTC){தொடர்புக்கு..}.

அறிமுகவுரை

[தொகு]
20pix
20pix
தகவலுழவன்
வருக!
தமிழகம்
ஐ.நா. கொடி
இந்தியா
'அகல உழுவதை விட, ஆழ உழு'
இங்கு இணைந்த நாள் - 19.11.2007.(i LOVE lexicography)
உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
(tha.uzhavan ->gmail->com)

தமிழ் விக்சனரி புள்ளி விவரங்கள்

[தொகு]

தமிழாக்கம்: அட்டவணையினுள் மாற்றம்.

    • பக்கங்களின் எண்ணிக்கை
    • கட்டுரைகளின் எண்ணிக்கை
    • பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுருக்களின் எண்ணிக்கை
    • பதிவு செய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை
    • பயன்பாட்டில் இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை
    • நிர்வாகிகளின் எண்ணிக்கை
  • https://meta.wikimedia.org/wiki/Grants:Project

சுவடுகள்

[தொகு]

(காண்க: ஆலமரத்தடியில் 6.3பலுக்கல் எதிர் உச்சரிப்பு[ என்பதிலுள்ள உரையாடல்கள்)

என் மனமொழிகள்

நண்பரே!

சான்றோர் வள்ளுவம் 80 மொழிகளில் உள்ளது என்கின்றனர். அவை ஒருங்கே அமைந்துள்ள இணையம் உண்டா? நான் கண்ட 'சில மொழிகளைத் தந்துள்ளேன்'. பிறவற்றினை நீங்கள் காணின், தயவு செய்து எனக்கு மின்மடலிடுங்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. (1300வது குறள்)'
(நமது நெஞ்சம் நமக்கே உறவில்லாத போது, பிறர் நெஞ்சம் நமக்கு உறவாகுமா?)
பல இலட்சங்கள் செலவாகும் இதய அறுவைச் சிகிச்சையை, பல ஆயிரங்களாக மாற்றிய இதயமே!என்றும் உன் துடிப்பில், என் இதயமும் துடிக்கும்.அதனால், என்னையும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்கப்பா!!

இதன் மொழிப்பெயர்ப்புகளும், மொழியாக்கங்களும் வருமாறு;-

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Info-farmer&oldid=1928829" இலிருந்து மீள்விக்கப்பட்டது