வார்ப்புரு பேச்சு:fr

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மாகிர், பிரான்சி நாட்டில் பேசும் மொழி பிரான்சியம். பிரஞ்சு, பிரெஞ்சு ஆகியவற்றுக்கும் வழிமாற்றுகள் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் French என்றாலும் அவர்கள் தங்கள் மொழியை வ்'றா*ன்சே என்கிறார்கள் (இதில் றா* என்பது அவர்களுக்கே உரித்தான அடித்தொண்டை றகரம்). விரான்சே என்பதற்கு மாறாக நாம் பிரான்சியம் என்கிறோம். பிரெஞ்சு என்பது pirenju என்று ஒலிக்கும். pirenchu என்று வேண்டுமெனில் பிரெஞ்ச்சு என்று ஒரு ச் கூட்டி எழுத வேண்டும். பிரான்சியம் என்பது எளிது. பிரான்சு என்பதோடும் நெருக்கமானது.--செல்வா 17:52, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

விளக்கத்திற்கு நன்றி, அதேசமயம் இதுபோன்ற விளக்கத்தை வார்ப்புருக்களில் இடுவதை விட கட்டுரையின் பேச்சு பக்கத்தில்(லும்) இட்டால் உபயோகமாயிருக்கும். சாதாரண பயனர்கள் வார்ப்புருக்களுக்கு வரமாட்டார்கள் என்பது என் கணிப்பு. Mahir78 18:30, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி மாகிர். பேச்சு:பிரான்சியம் என்னும் பக்கத்தில் சேர்த்துள்ளேன். இப்பக்கத்துக்கும் இணைப்பு உள்ளது.--செல்வா 23:59, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:fr&oldid=775292" இலிருந்து மீள்விக்கப்பட்டது