வார்ப்புரு பேச்சு:noun-ta-DDSA

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சென்னைப் பேரகரமுதலியின் இப்பதிப்பில் முதலில் ஆங்கிலவிளக்கம் இருப்பதால், வார்ப்புருவிலும் முதலில் ஆங்கிலச்சொல்லுக்கு இடுகை அமைவை ஏற்படுத்தியுள்ளேன். பிறபதிப்புகளுக்கு வழமை போல, தமிழ் விளக்கங்கள் முதலிலும், இரண்டாவதாக ஆங்கில விளக்கமும் இருக்கும் படி வார்ப்புருவை அமைத்துள்ளேன். காண்க:{{noun-ta}}--தகவலுழவன் (பேச்சு) 01:28, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:noun-ta-DDSA&oldid=1394446" இலிருந்து மீள்விக்கப்பட்டது