உள்ளடக்கத்துக்குச் செல்

வாலறிவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அனைவரும் காணும் வாலறிவன்--சூரியன்
அனைவரும் காணும் வாலறிவன்-சந்திரன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாலறிவன், .

பொருள்

[தொகு]
  1. இறைவன்
  2. கடவுள்
  3. பகவான்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. god (as embodiment of cosmic intelligence)
  2. almighty

விளக்கம்

[தொகு]
  • கடவுளைக் குறிக்கும் வாலறிவன் என்னும் சொல் தூய்மையான அறிவு வடிவானவன் என்றுப் பொருள்படும்.

இலக்கியமை

[தொகு]

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்...
நற்றாள் தொழாஅர் எனின்.
-திருக்குறள்.


( மொழிகள் )

சான்றுகள் ---வாலறிவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலறிவன்&oldid=1315885" இலிருந்து மீள்விக்கப்பட்டது