உள்ளடக்கத்துக்குச் செல்

வாளவரைக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாளவரைக்காய்
வாளவரைக்காய்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாளவரைக்காய்,

பொருள்

[தொகு]
  1. ஒரு காய்கறி வகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sword beans

விளக்கம்

[தொகு]
  • சிறு வாட்களைப்போன்ற தோற்றமுடைய அவரை இன காய்வகை... ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல... பித்தத்தைஅதிகரிக்கச் செய்யும்... இதன் பிஞ்சுக்காயை பொரியலாக அல்லது பருப்பு சாம்பார், ஆட்டிறைச்சி ஆகியவற்றில் கூட்டி சமைத்துண்ண சுவையாக இருக்கும்.

குறிப்பு

[தொகு]
  • இந்த காய்களால் பித்தாதிக்கம், வமனம், அருசி, களாயகஞ்சவாதரோகம், வாய் நீரூறல், அகியவை உண்டாகும்..பெரிதும் பயன்பாட்டிலில்லாத ஒரு காய்கறி வகை...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாளவரைக்காய்&oldid=1221351" இலிருந்து மீள்விக்கப்பட்டது