உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கைத் துணைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தன் வாழ்க்கைத் துணைவனோடு ஒரு பெண்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாழ்க்கைத் துணைவன், .

பொருள்

[தொகு]
  1. கணவன்
  2. அகமுடையான்
  3. வீட்டுக்காரர்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. husband

விளக்கம்

[தொகு]
  • ஒரு பெண்ணின் 'வாழ்க்கை' முழுவதும் அவளின் இன்பதுன்பங்களில் சமமாக பங்கெடுத்து பிரியாத் 'துணை'யாக விளங்கும் ஓர் ஆண் அந்தப் பெண்ணுக்கு 'வாழ்க்கைத் துணைவன்' ஆவார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழ்க்கைத்_துணைவன்&oldid=1224180" இலிருந்து மீள்விக்கப்பட்டது