உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கைத் துணைவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தன் வாழ்க்கைத் துணைவியோடு ஓர் ஆண்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வாழ்க்கைத் துணைவி, .

பொருள்

[தொகு]
  1. மனைவி
  2. அகத்துக்காரி
  3. வீட்டுக்காரி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wife

விளக்கம்

[தொகு]
  • ஓர் ஆணின் 'வாழ்க்கை' முழுவதும் அவனுடைய இன்பதுன்பங்களில் சமமாக பங்கெடுத்து பிரியாத் 'துணை'யாக விளங்கும் ஓரு பெண் அந்த ஆணுக்கு 'வாழ்க்கைத் துணைவி' ஆவார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழ்க்கைத்_துணைவி&oldid=1224181" இலிருந்து மீள்விக்கப்பட்டது