விக்சனரி
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|

பெயர்ச்சொல்[தொகு]
விக்சனரி
- சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், ஒலிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றை கூட்டு முயற்சியில் உருவாக்கும் திட்டம்.
- மேற்கண்ட திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அகரமுதலிகள் ஆகும்.
- இது தற்போது 172 மொழிகளில் செயல்படுகிறது. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
- விக்கி(wiki) + சனரி( dictionary) என்பவைகளிலிருந்து, இச்சொல் உருவானது.
- விக்கி என்றால் விரைவு, வேகம் என்ற பொருளாகும். சனரி என்ற மூலச்சொல்லுக்கு, தொகுப்பு என்பது பொருளாகும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - wiktionary
- இந்தி -