விக்சனரி:கையொப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

புகுபதிகை செய்த விக்சனரியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்புப் பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக ~~~~ என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் ~~~ என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் ~~~~~என்ற விசை வரிசையை உள்ளிடவும்.

(எ.கா)

நோக்கம் இட வேண்டிய குறி விளைவு
பெயரும் நேரமும் எழுதுவது ~~~~ ரவி 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)
பெயர் மட்டும் எழுதுவது ~~~ ரவி
நேரம் மட்டும் எழுதுவது ~~~~~ 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:கையொப்பம்&oldid=189016" இருந்து மீள்விக்கப்பட்டது