விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம்/8

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சொல் பொதி
acme zone வெள்ளப் பெருக்கால் உருவான நிலம்/ வெள்ளப் பெருக்கால்/ வெள்ள வெளி,உருவான நிலம்
altkey மாற்றுவிசை
anodyna வலியிலா நிலை/ வலியறு நிலை
auto mart ஊர்தி விற்பனையகம்,உந்தூர்தியகம்
bale fire வான் பொறியம்பு வேடிக்கை/ குன்றின் மேலிட்ட விளக்கு
big splash நீர்வீழ் ஒலி
blue cross உயிரிகள் பேணகம்
broga ஆடவர் ஓகம்
cloud services கணித்திரள்
commercial pilot வணிக வலவன்
cosagach ஏந்து புகலிடம்
eglaf பொருளிலாப் பதில்சொல்
eldorado கற்பனைப் பொன்னாடு
electric blasting cap மின் வெடி குமிழ்
external cloud கணினிப் புறத்திரள்
fashion corner புதுப்பாங்கு முனையம்
flater தயக்கம்
fortified food காப்புணவு
frigor மிகு குளிர்
fuse carrier உயர்மின்காப்பி
gamut of rules (வரம்பு) விதிகளின் தொகுப்பு
hermiplega பக்க வலிப்பு
hiraeth தாயகஏக்கம்
industrial corridor தொழிலக நெடும் பாதை,தொழிலகச் சாலை,தொழிலகப் பெரும் பாதை
internal cloud கணினி அகத்திரள்
ip இணைய நெறிமுறை
key hole surgery துளை அறுவை மருத்துவம்; நுண்துளை அறுவை மருத்துவம்
kit box உபகரணப் பெட்டி
limited stop service குறிப்பிட்ட நிறுத்தப் பேருந்து
light plot ஒளித்திட்டம்
lunar new year மதியாண்டு
make up room புனைவறை
manel ஆடவர் குழு
memorgasm உச்சகட்டம்
mistweet சுட்டுரைத் தவறுணரி
monday blues திங்கள் சோகம்
multi user environment பல் பயனர் பணிச்சூழல்
multi user system பல் பயனர் முறை,பல்பயனர் அமைப்பு
negat மறுத்தல்,தவிர்த்தல்
non stop இடைநில்லா/ வழிநில்லா
off campus தன் தேடல்
on campus வளாகத் தேர்வு
one time password ஒருதரக் கடவு
oxygen laser theraphy உயிர்வளிக் குவியொளி
prbt தனிப்பயன் அழைப்பொலி
pillar to post பயன்தராக்,பயன்தராக் கடும் முயற்சி,அலைக்கழிப்பு/ கடும் முயற்சி/ வீணலைச்சல்
play store செயலிக்குவை
portant வியநிலை/ வேறுபாடான மாந்தர்
press council ஊடகக்குழு
probation report தகுதி அறிக்கை
push-button starter தொடக்குச் சொடுக்கி
rac நீக்கல் நோக்குப் பதிவு
rampant with mistakes பிழை மலிந்த
rooh ஆதன் (ஆன்மா)
selfservice தன்னூழிய முறை
silent killer அமைதியாய்க்கொல்லி,அறியாக்கொல்லி
silo mentality கமுக்க மனப்பாங்கு
sister concern உறவு நிறுவனம்,துணை நிறுவனம்
smart tag திறன் தரவடுக்கு,திறன் தொக்கி
spatial data வெளித்தரவு,புறத்தரவு
tabulation key பட்டியலிடு திறவி (கணினி)
tabullation setting பட்டியலமைப்பி (கணினி)
taras மீச்சுமைச் சரக்குந்து
target shooting குறி நோக்கிச் சுடுகை
tech neck கவிழ் கழுத்து வரி
time bar காலக் கெடு
tizi தரவல் திருட்டுத் தடுப்புச் செயலி,தீங்குத் தடுப்புச் செயலி
trashion அழித்தாக்கல்
unkey boardinated தட்டச்சில் தவறு செய்தல்
abapical pole வளரெதிர் முனை
abk lingen மங்கொலி
ablation zone பனியரிப்புப் பகுதி
ablative of motion ஐந்தாம் வேற்றுமை
abruptio placenta நஞ்சுக்கொடி விலகல்; நஞ்சு விலகல்,தொப்புள்கொடி விலகல்
acharne முரட்டுத்தனம்
acicular texture ஊசிநிலை அமைப்பு
adductor pollicis உள்ளொடுங்கு கட்டைவிரல்,உள்வாங்கிய கட்டைவிரல்
afferent tracts உட்செல்லும் தடங்கள்
agyiophobia தெருக் குறுக்கீட்டச்சம்,தெருவச்சம்
airport beacon வானூர்தி குறிவிளக்கு
alpini மலைப்போர்ப்படை: மலைப் போர்ப்படை
alveolar nasal அண்பல் மெல்லொலி,அண்பல் மூக்கொலி
alveolar trill அண்பல் உரப்பொலி
alzheimer நினைவுக் குறைபாடு
amassement வளம் பெருக்குதல்
amerism பிளவுப்படாத தன்மை,பிளவின்மை
animale ஆண் விலங்கு
animate noun உயிர்ப்பெயர்
apicula தேனீ// சிற்றுச்சி
aqua labyrinth உட்செவிநீர்
arbuscule குறுஞ்செடி/ குள்ளச்செடி
aschelminthes உருளைப் புழு
asthenophobia மயக்க வெருளி: மெலிவச்சம்
asymtotic growth curve உச்ச வளர்ச்சி வளைகோடு
atephobia அழிவச்சம்,அழிவு வெருளி,அழிபாட்டச்சம்
auriferous deposit பொன் கொணர் படிவு,தங்கவயப்படிவு,தங்கவயம்,பொற்கொடிப்படிவு
azimuth mirror திசைநிலையறி ஆடி
azoic zone உயிரிலி வளையம்,உயிரியிலி மண்டிலம்
bablement பிதற்றல்
balance-pan துலாத்தட்டு
band iron சிப்பத்தகடு
bangin அரிய இயல்பு
barsac வெண் மது
basal pinacoid அடி இணைவடிவு
basal slope அடிமட்டச் சரிவு
basement complex அடித்தளக் கட்டமைப்பு,அடிப்படைப் பாறை
basson இசைக்குழல்
bathvillite இயற்கை கரிமப் பொருள்
bathyanesthesia ஆழ்ந்தவுணர்திறனிழப்பு
bearer wire தாங்கு கம்பி
bearing course தாங்குநிலை
bench line data அடிப்படைப் புள்ளிவிளக்கம்
bilabial nasal ஈரிதழ் மூக்கொலி,ஈரிதழ் மெல்லொலி
bilabial stop ஈரிதழ்த் தடையொலி
biogenesis deposit உயிராக்கப்படிவு
bioluminiscence உயிரியல் ஒளிர்வு
bionicle உயிரியல் இயக்கக்கணிப்பு
birth partner ஈன்துணை
bizman வணிகன்
bladed structure தகட்டமைப்பு,தகட்டுக்கட்டமைப்பு
block-out இருட்டடிப்பு
bloomingdale பூவெளி
boar hunting காட்டுப் பன்றி வேட்டை
bocquet புகழாரம் சூட்டுதல்
bof கருத்தில் கொள்ளாதது
bonace புயலுக்கு முன் அமைதி
book-turnover புத்தக விற்பனைத்தொகை
boote கெண்டைக்காலணி
boraginaceae நிலைப்பயிரி
bottom price அடிமட்ட விலை
brachyurus குட்டை வாலுடைய
brake lever தடுப்பு நெம்பு
bridge stone பாலக்கல்
bright child ஒட்பக்குழந்தை
bubble theory நீர்க்குமிழ் கோட்பாடு (பங்குவிலை மேலும்/ கீழும் செல்வது பற்றியது); நீர்க்குமிழ் கோட்பாடு
buffet system தானெடுத்துணல் முறை,எடுத்தூண் முறை,எடுத்துண்முறை
bukidnon மலைநாடு
burner rod எரி குழல்
by-word விருப்பத் தொடர்
bye felicia வியப்பைப் பெறா/ வியப்பேலா நிலை
calcarea சுண்ண முட்கூட்டுடலிகள்: முள் உடலிகள்
cannibali தன்னின ஊன்உண்ணி
cash summary பணத்தொகுப்புக் குறிப்பு
casing pipes உறை குழாய்,உறைகுழாய்
cat-gut தொய்நரம்பு,தையனூல்
cataclastic metamorphism பாறை உருமாற்றம்; நொறுங்குப் பாறை மாற்றம்
cavernous rock உட்கூட்டுப் பாறை,உட்கூடான பாறை
cephaledema தலை நீர்வீக்கம்; நீர் வீக்கம்
charity girl காப்பகச் சிறுமி
chavion fold தொடர் கூர் மடிப்பு/ கூர் மடிப்பு
cicatrectomy வடுநீக்க அறுவை/ வடு நீக்கறுவை
cloud cap முகில் தவழ் முகடு,உச்ச முகில்
coenocarpium பொதுமைக்கனியம்
cognitive distortion அறிதிறக் குலைவு,தெரிவுச் சிதைவு
color breathing கழுத்து மூச்சு
combined capital account தொகுக்கப்பெற்ற மூலதனக் கணக்கு
combustion knock எரிவுதைப்பு
compaq இணக்கத்தரம்
concealed haemorrhage உள்மறைந்த உதிரப்போக்கு
conceity செருக்குற்ற// செருக்கு வாய்ந்த;- இறுமாப்புவாய்ந்த;- இறுமாப்பான
conflict zone மோதல் பகுதி
contact spring தொடுபாறை ஊற்று,பாறை ஊற்று
contre-jour ஓரை மண்டிலம்
contrue திறனாய்வு
corborundum தேய்ப்புப் படிகம்
corrected birth rate திருத்திய பிறப்பு விழுக்காடு
corrected death rate திருத்தப்பெற்ற இறப்பு வீதம்
crocodilia கட்டைக்குரலோன்
crop breeding பயிர் இனக் கலப்பு
crystalline aggregate படிகத்திரள்
crystallographic notations படிக உருக்குறியீடுகள்
culture of poverty வறுமை நிலைப்பாடு/ வறுமைநிலைப் பண்பாடு
cut off lake துண்டுபட்டநீர் நிலை
damping bed உருளைகளை ஈரப்படுத்தும் கருவி
damping tub ஈரத்தொட்டி
datographer தரஆய்வாள்
deccantrap தென் மண்டல வரிப்பாறை
deep etch ஆழ்பொறிப்பு,ஆழ அரிப்பு
defectoscope குறைகாட்டி,பழுதுகாட்டி
demarcation sketch எல்லை வரையறை
dementi மறுப்பு
demucosation கோழைப்படல நீக்கம்
dental nasal பல்லின மெல்லொலி
design of surveys அளக்கை முறைமை
detrital ratio தேய்வுத்தகவு
diamond drilling வைரத் துரப்பணம்/ வயிரத் துரப்பணம்
digitas எண்மியச் சந்தைமுறை
direct quote நேரடி விலைப்புள்ளி
dish washer detergent உண்கல மாசுநீக்கி
distribution of foreign trade அயல்நாட்டு வணிக வகைப்பாடு
diversified farming பன்முனைப் பண்ணையம்
doruvu well துரவுக் கிணறு
drive hammer பொறிசம்மட்டி
drive up the wall புறந்தள்ளு
drop ornament தொங்கு ஆடை
dug well சுரக்கும் கிணறு
edexcel பன்னாட்டுக் கல்வியமைப்பு
educated manpower அறிவுசார் மனிதவளம்
elevator dredger தூர்வாரி
elite language உச்சமொழி
epistemophobia அறிவுவெருளி
gnosiophobia அறிவுவெருளி
esophagism உணவுக்குழலிசிவு
ex-factory purchase value தொழிற்சாலை கொள்முதல் விலை
exclusive plural உளப்படாப் பன்மை,உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
exotic animal அயல் நாட்டு கால்நடை வகை
extrapenninsular புறமுந்நீரகஞ்சார்ந்த
facialis முக-நரம்புகள்: முக நரம்புகள்
fal-lal பகட்டொப்பனை
falcate shape அரிவாளுரு
false bark போலி மரவுரி
fat guts பெருத்தவர்,தடிமையர்
febriphobia காய்ச்சலச்சம்/ காய்ச்சல் வெருளி
feeling blue துயருணர்வு
fegetarian புல் உணவர்
fetography முதிர்கரு - கதிரலைவரைவியல்/ கதிரலை வரைவியல்
fiacco crown பூ மணி முடி
financial statistics நிதிப் புள்ளிவிவரங்கள்; நிதிநிலைப்புள்ளி விவரம்
fire - brand கனலன்
fishing operation தூண்டி விடுதல்
fitch sheet தூரிகைத்தாள்,தூரிகைத்தாள்
fluviatile deposit ஆற்றடிப்படிவம்
foliated structure ஏடு அமைப்பு
food seeking உணவுத் தேடலூக்கம்
forensic examination தடயவியல் பரிசோதனை
forensic odontology பல் தடயவியல்
forest city பூங்காநகர்,பொழில்நகர்
free-range parenting தன்போக்குவளர் ஊக்கம்
frigidoreceptor குளிர்வுணரி
frousin உறவுத்தோழன்
fund flow statement பணப்புழக்க அறிக்கை
funyuns வெங்காய வட்டு
fuss-pot பகட்டாளி
glossospasm நா இசிவு; நாக்கிழுப்பு
gnathostomata தாடையினம்
gongorism செயற்கை அணிநடை
gosha lady திரையணி பெண்
grammer nazi பிழை திருத்துநர்
graphic statics நிலை வரைபடம்
greater ebb பேரலைத் தணிவு
grim humour அவலநகை/ வன்நகை
gross cost மொத்தச் செலவம்,தொகு விலை,தொகுவிலை: மொத்த அடக்கவிலை: மொத்த விலை
guerrero படையுடைத்துன்னர்
gyn பழஊறல்
hanging steps தொங்கும் படிகள்
health psychology நலவாழ்வு உளவியல்
heel board அடிப்பலகை
hematid சிவப்பணு
hemokinesis குருதியோட்டம்
hierarchial theory படிநிலைக் கொள்கை
hierarchial thinking படிநிலைச் சிந்தனை
high key ஏற்பிசைவு: மேலோங்கிய
hoddy-doddy மடயன்
hybrid seeds சீரிய ஒட்டு விதைகள்/ கலப்பின விதைகள்
hygro thermography ஈர வெப்பமானி
hyperextended head அண்ணாந்த தலை
ice cliff பனிக்குன்றுகள்
immigrant species புலம்பெயரும் பயிரினம்
imprest cash பணி முன்பணம்/ கையிருப்புப் பணம்
inactive stock செயல்படாப் பங்கு
indigenous good உள்நாட்டுச் சரக்கு
inherent moisture உடனுறு ஈரம்,உள்ளீரம்
instrumedley இசைக்கருவி கதம்ப இசை
insulating varnish காப்பு மெருகெண்ணெய்
interjectional theory உணர்ச்சியொலிக் கொள்கை/ வியப்பிடைச் சொல்லாக்கக் கொள்கை
intrauterine pregnancy கருப்பையுள் கருவுறுதல்
ipsillateral அதே பக்கம்
isoclinal fold இணை சாய்மடிப்பு;- இணை சாய்வு மடிப்பு
jackbit பாறைத் துரப்புளி,பாறைத் துரப்பணம்
kaivalya தனிமை
kalumpang பெருமரம்
karyo கருசார்,உயிரணுக்கரு,உட்கரு
kendriya vidyalaya வட்டாரக் கல்வியகம்
kerato கூரிழைமம்
kerel வியத்தகு ஆள்
kickin நன்று
kindling temperature கிளர்க்கும் வெதணம்,தூண்டு வெப்பநிலை
kos தொலை அலகு
krieg போர்
kulturkreis பண்பாட்டுவட்டம்,பண்பாட்டு வட்டம்
lacernas மேலாடை
lactarius பால் பயிர்
laevus இடப்புறம்
lagon கடலடி உடைபாடுகள்
large ladle பேரகப்பை
lathe dog கடைசல் எந்திரக் குறடு
ledger keeper பேரேட்டு எழுத்தர்,பேரேட்டுக் காப்பாளர்
lenovo ஒருங்குச் சிந்தனை
liaison psychiatry தொடர்பு உளமருத்துவம்,தொடர்பு உள மருத்துவம்
light bridge ஒளிமேடை
light diesel oil இலேசான டீசல் எண்ணெய்: மிதவேக கன்னெய் வகை
liquid drier நீர்ம உலர்ப்பான்
litho stone வரை கல்,பதிமக் கல்,பதிமக்கல்
long bonds நீள் கால முதிர்வுக் கடன் ஆவணம்; நீள்கால முதிர்வுக் கடன் பத்திரங்கள்
longus colli நீள்பெருங்குடல்; நீண்ட பெருங்குடல்
lumborum நடுமுள்ளெலும்புத் தொகுதி/ விலாஎலும்புத் தொகுதி
luscar படகுப் பணியாளர்,ஏவலாள்
machine fear பொறியச்சம்
machine minder பொறிப் பொறுப்பாளர்
magmatic injection ஊடுருவுத் தழற்பாறை
mandatory sign தவிர்க்க இயலாத குறி// சாலைவிதிக் குறி
manure yard எருக்கிடங்கு
mastello வட்டரண்
matridescent தாய்வழிமரபு
matrilineal society தாய்வழிக் குமுகம்
maxin பொருட்படுத்தாமை
medifraud மருத்துவக் காப்பீட்டுக்களவு
menigitidis தண்டுவட அழற்சி
mesoileum கடைச்சிறுகுடல் - குடல்தாங்கி/ கடைச்சிறுகுடல் தாங்கி
mesojejunum நடுச்சிறுகுடல் தாங்கி; நடுச்சிறுகுடல் - குடல் தாங்கி
metasomatic deposit உருகா உருமாற்றப்படிவு,திரிநிலைப்படிவு
metrological data அளவியல் விவரக் குறிப்பு,அளவியல் தரவுகள்
mettalic lustre உலோக மிளிர்வு
micaceous structure அப்ரக அமைப்பு
militares பொருநர்
minute pressure நுண்ணழுத்தம்
mirabilia வியனிலை
modemism புத்தியம்
moira ஊழ்
mono department தனிஅச்சு வார்ப்புப் பிரிவு
monocerotis குறு விண்மீன்
moss carpets பாசிப்போர்வைகள்
mostrar வெளிக்கொணர்
mudita பிறர்நலம் கண்டு மகிழல்: மகிழுணர்வு
muridae எலிக்குடும்பம்
muscordine உடல் இறுகுநோய் சுண்ணாம்புக் கட்டி நோய்
muscular coat தசை உறை,தசைக்கவசம்
museum workshop அருங்காட்சியகப் பணிமனை
suriphobia எலிவெருளி
mytoninc dyrtrophy தசைநலிவு
narcospasm அரைமயக்க இசிவு
natal teeth பிறப்புப் பற்கள்
thantophobia அன்பர் இழப்பச்சம்// சாவு வெருளி
nefelibata கனவு வாழ்வு: மாறுபாடு மாந்தர்
neglige எளிமையான உடை
nematohelminthes உருளைப்புழுக்கள்
neolabia புதுச்சொற்பேச்சு
neolinguist புதிய மொழியியலார்
nephromixium கலப்பு சிறுநீரகம்/ கலப்புச் சிறுநீரகம்
netocracy உயர் மக்கள் இணையப் பயன்பாடு
nitrogenous fertilizers தழையுரம்
noise dosimeter ஒலி கேட்பளவுமானி
observational adequacy தரவு நிறைவு/ கூர்நோக்கு
odd nucleus ஒற்றையெண்கரு
odontexesis பற்படிவுக்கறை நீக்கம்,பற்படிவுக்கறைநீக்கம்
one time settlement ஒருமுறைத் தீர்வுத்திட்டம்
online payment இணையப் பற்றுவரவு
optical double stars ஒள்ளிரட்டையுடுக்கள்
orbiculus சிறுவெட்டு// சிறுவட்டு
order instrument ஆணைப் பிணைமுறி
orderly sequence ஒழுங்குமுறைத் தொடர் நிகழ்வு,ஒழுங்குமுறைத் தொடரி
ornithostoma பறவைவாய்
oscillatory wave நெளி அலை,அலைவு - அலை
oubit அடர்முடி கம்பளிப்புழு
oxydized உயிரக இணைப்பு,துருப்பிடித்த
paisagem இயற்கை நிலக்காட்சி
palatal nasal இடையண்ண மூக்கொலி,அண்ண மெல்லொலி
paleontalogy புதைப் படிவு ஆய்வு நூல்
palindrom இடவல ஒருங்கமைவுச்சொல்
partially lysed பகுதி சிதைந்த
pasting up நூலின் முதல் இறுதிப்பகுதிகளை ஒட்டுதல்
pecuniary transactions பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கல்,பணவகைச் செயலாறுகள்
pedestal rock திண்ணைப்பாறை,திண்ணைப் பாறை
pedimont அரிப்புத்திடல்
peradaventure ஊகநிலை
personality and bearing ஆளுமையும் பழகும் முறையும்
petit-maitre பகட்டன்
phanerograms பூக்கும் நிலத்தினை
phonospsia ஒலிகேட்புவழி
photiczone ஒளிப்பகுதி
photo offset ஒளியச்சு
pillion riding பின் இருக்கைச் செல்கை
pious obligation அறக்கடப்பாடு,அறநிலைக் கடப்பாடு
pisolitic structure பட்டாணிக் குவி அமைப்பு
pitching outcrop தொடுவான மடிப்பு
plate coating தகட்டுப் பூச்சு
pneumatolytic metamorphism காற்றுத்திசை பாறை மாற்றம்
poetic syllable யாப்பியல் அசை
policenauts விண்வெளிக்காவல்துறை
polio eradication இளம்பிள்ளைவாத ஒழிப்பு;- இளம்பிள்ளை வாத ஒழிப்பு
popshop அடைமான வட்டிக்கடை
portable grinder தூக்கு சாணைக்கருவி,தூக்கு சாணைக் கருவி,ஏந்து சாணை
posterior wall பின்புறச் சுவர்
pot luck dinner கூட்டாஞ்சோறு
profantry துப்புரவுக்கேடு
programmable logic device நிரல்படு தருக்கக் கருவி
prohibitory sign தடுப்புக்குறி
proli நெடுநீளமான
protection code காப்புக் குறியீடு
protozoic era உயிர்த் தொடக்கக் காலம்
pseudo-berry போலிச்சதைக்கனி
pseudogeusia பொய்ச் சுவைப்பு,போலி சுவைப்பு
pseudokinship போலி உறவு முறை,போலி உறவுமுறை
psychosomatic disorders மனநலக்குறைவால் வரும் உடல் நோய்கள்,உளவுடல் கோளாறுகள்,உடல்சார் உளக்கோளாறுகள்
quasi-migrants தற்காலிக குடிபெயர்விளரி
quir தேடு
radial fault ஆரப்பிளவு,ஆரப் பிளவு
radiant yarn பளபளப்பு நூல்
rag fair பழந்துணிக்கடை
rampant with mistakes பிழை மலிந்த
rational act பகுத்தறிவுக்குகந்த செயல்
raut பகட்டுரை
raw humus குப்பை மண்,எருமண்
razzies பொற்கேடயம்
re-in-forcement புதுத்துணை
relative change ஒப்புறவு வேறுபாடு
retino விழித்திரை
retroflex flap வளைநா வருடொலி
revolusongs புரட்சிப் பாடல்,புரட்சிப்பாடல்கள்
ring well உறைக்கிணறு
rip hook தூண்டில் பிளவுமுள்
river piracy ஆறு மடைமாற்றம்,ஓடைக்கவர்வு
rock mantle பாறைப் போர்வை,பாறைப் படிவு
rock mark பாறைக் குறி
rocky pool பாறைக் குளம் பாறைமடு
roue ஒழுக்கக் கேடன்,ஒழுக்கக்கேடன்,பரத்தன்
scattering parameters சிதறல் பண்பளவுகள்
seamless shoes தையலற்ற மூடணிகள்
secundus இரண்டாமவர்;- இரண்டாமவன்
sedatephobia அமைதியச்சம்
self immolation தீக்குளித்தல்
self limiting disease தன்னடக்க நோய்
semantic degradation பொருண்மை இழிபேறு
semiprecious stones தரக்குறைமணிக் கற்கள்
service serge படைவீரர் சாய்வரித் துணிவகை
sexappeal இனக்கவர்ச்சி
share warrants பங்குரிமைச் சீட்டு
shearing strength அழுத்த முறிவு வலிவு
sheated granite தட்டுப் பாறை
short coupon குறுகிய கால பற்றுரிமை,துண்டுச்சீட்டு
short exempt குறைவணிக அனுமதி/ குறுகிய நெறிவிலக்கு
sialology உமிழ் நீரியல்
siffleur சீழ்க்கைத்திறனர்// சீழ்க்கைக் கலைஞன்
single head spanner ஒரு தலை முடுக்கி
single lead spanner ஒரு முனை முடுக்கி
sirimiri தூரல்// சாரல் மழை
sitotherapy ஊண்முறைப்பண்டுவம்,ஊண்முறைப் பண்டுவம்
slonk மிடாவிழுங்கல்
sod's law முதற்கோணல் முற்றும் கோணல்
soil map மண்வகை நிலப்படம்: மண் நிலப்படம்: மண் விளைபுல வரை
solar eye ஞாயிறு கண்ணோக்கி
solar flame ஞாயிற்றுக் கொழுந்து
solar water-heater ஞாயிற்று நீர் - சூடூட்டி
source latice அணுவெளிச்சட்ட அமைப்பு
spanglish ஆங்கிலோ எசுப்பானிய மொழி
speculative submission உன்னித்துப் பணிந்தனுப்பல்
spilling tea வம்பு அளாவல்
spiritual education உயிரியக்கவியற் கல்வி
spondylotomy முதுகெலும்பு அறுவை: முள்ளெலும்பு நீக்கறுவை
sports nutrition விளையாட்டு வீரர் சத்துணவு/ விளையாட்டு வீரர் ஊட்டவுணவு
stay woke சூழல் விழிப்புணர்வு
stenocoriasis கண்மணிச்சுருக்கம்/ கண்பாவைச் சுருக்கம்
still picture அசையாப் படம்
stout cloth உறுதித் துணி
stream capture ஆற்று அமுக்கல்,ஓடைக்கவர்வு,ஓடைகவர்வு
striking gear பட்டை மாற்றி
suctoria உறிஞ்சிகள்
sulit உகந்த
supply shock வழங்கல் அதிர்ச்சி
supply short அருகிய வழங்கல்/ கிடைத்தற்கு அரிய நிலை
survey error அளக்கைப் பிழை
survey field அளக்கைப் புலம்
suy முணர்நீர்
sychophancy அண்டிப் பிழைப்பு
syngenetic deposit ஒத்தகாலப் படிவு,ஒத்த படிவு
tactical exercise நுண்ணுத்தி முறைப் பயிற்சி
talkartoons இயங்குருச்சித்திரம்
telegraphic code தொலைவரிக் குறியீடு
tentative sanction தற்காலிக ஒப்புதல்
texam மிகைத் தேர்வுகள்
tilthe பத்திலொன்று
tool wear உளிகூர்மழுக்கம்,உளிகூர் மழுக்கம்
toonami உயிரூட்டவரைபடத்தொகுப்பு
top grafting மேல் ஒட்டு: மேல்ஒட்டு
transfer deeds பங்கு மாற்று ஆவணம்
transit register பெயர்வுப் பதிவேடு
tsundoku படிக்க நேரமிலா நூல் வாங்கி
tumer கொடிய கட்டி,புற்றுநோய்
twinning lamellae ஒட்டு நுண்தகடுகள்;- இரட்டிப்பு
tylophora பாலைக்கொடி
tyreman பொருத்துநர்
ultrabasic rock மிகுகாரப்பாறை: மிகுகாரப் பாறை
uncos செய்தி
underart குறைநயக் கலை
unit control அலகுக் கட்டுப்பாடு
unreliable engines பயனிலாப் பொறி
ustra உச்சம்,அப்பால்
vagan தேவதச்சன்
velar stop பின்னண்ணத் தடையொலி
vetti ஊர்ப்பணியாள்
vibrating roller அதிரும் உருளி,அதிருருளி,ஊசலாடிச் சுழலும் உருளை// சுழலும் உருளை
video editing காணொளித் தொகுப்பு
vinculam மேல்வரி அடைப்புக் கோடு; நார்த்துண்டு;- இணையப்பிழைமம்
vinegar bacteria புளிக்காடிக்குச்சில்
wikipedian இணையக் களஞ்சிய எழுத்தர்
woman - spreading தொல்லை மகள்
x-wave புதிரலை,புதிரலை (புவி)
y-gun இருகுழல் துமுக்கி;- இருகுழாய்த் துமுக்கி
youtuber வலை காணொலிப் பகிரி
zelot முனைப்பார்வலர்
zerostomia உலர் வாய்
zumba நடன உடற்பயிற்சி
abendrot அந்தி வண்ணம்,அந்திவானம்
adi phoron அறஞ்சாரா
aladia நாத்தடை
amniohook பனிக்குடக் கொக்கி
anervia பக்கவூதை
application file பயன்பாட்டுக் கோப்பு
aryepiglotticus muscle குரல்வளை உள்நாக்குத் தசை/ குரல்வளை உள்நோக்குத் தசை
atake முந்துதல்
butt-dial அழையா அழைப்பு
capstage பல் வளர்பருவம்
carry signal கொண்டு செல் குறிகை
cassette memory பேழை நினைவகம்
chaucroid பால் வினைப்புண்
coherene theories ஓரமைவுக் கொள்கை
conimeter தூசியியல்
dalisay தூய்மை
drynamic font தானிறங்கி எழுத்துமுறை
exdoxon ஏற்புறு கருத்து
fen-cricket பிள்ளைப்பூச்சி
fender-guard தடுப்புக்காப்பு
fontanal உச்சிக்குழி: மென்தோல்உச்சி
gasturbine வளிச்சுழலி
heamatemesis அரத்தகக்கல்
heamatosis அரத்த்த் தோற்றம்
heath bell புதர்ச் செடி மலர்
high blower சீறுங்குதிரை
high performance உச்சநிலைச் செயற்பாடு
high pictched உச்ச ஒலியுடைய
high ranking உயர்தர நிலையுடைய
high words உரத்த சச்சரவு
hit and miss முறையற்ற செயல்,திட்டமிடாச் செயற்பாடு
hob-nail boot ஆணிச்செருப்பு
holier than thou பிறரை விட மேம்பட்டவராக
homoegeneous ஒருபடித்தான
honey comb apearance தேனடைத் தோற்றம்
horizontal distance கிடைமட்டத்தூரம்/ கிடைமட்டத் தொலைவு
hypothenar muscles சுண்டுவிரல் தசைகள்// சுண்டு விரல் தசைகள்
impact print அச்சுத்தடையம்
layana இளமை
monothcism ஒற்றைத் தெய்வக் கொள்கை
neomorphosis புத்துரு மாற்றம்
online advertising இணைய விளம்பரம்
optimum moisture உகப்பளவு ஈரப்பதன்
oscillatory surge அலைவு எழுச்சி,அலைவு - எழுச்சி
osphresiometer மேர்மப்ப்புலன் திறமானி: மோப்பப்புலன்திறமானி
paradigm-use argument எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
pectoralis muscle மார்புத்தசை: மார்புத் தசை
pedal groove பாதப் பள்ளம்
pexus வலைப் பின்னல்
raft style தெப்பநடைப் போக்கு
sinag ஒளிக்கதிர்
sleep apnocea உறக்கத்தில் மூச்சடைப்பு
smobre துயர் காட்டுகிற
sottovoce மெல்லொலிப் பேச்சு
stereognosir தொட்டுணர்தல்
syriznge பீச்சுக்குழல்
tarsal artery இமைத் தமனி
therapeutic effect நலப்படுத்தும் விளைவு
toem குலக்குறி
trail heats துணைப் பந்தயத் தேர்வு ஆட்டங்கள்
trapo ஊழலார்
up to the hilt முழுவதும்
vanaecomitantes உடன்செல் சிரைகள்
whelve ஆழப்புதை
analogue plotter ஒப்பீட்டு வரைவி
bor borygme கடலிரைச்சல்
diploblastic animals ஈரடுக்கு விலங்குகள்
ganner களஞ்சியம்
gastric rugae இரைப்பை உட்புற மடிப்புகள்
generative capacity ஆக்கத்திறன்
glacier pothole பனிக்குழிவு,பனிக் குழிவு
graphics character வரைபியக் குறியுரு
homolypy ஒத்தவகை
homonyme பொருள் வேறுபட்டு ஒலிவடிவம் ஒத்த சொல்
honey tongued தேன் சொட்டப் பேசும்
horse shoe lake பிறை ஏரி
horticultural crop தோட்டப்பயிர்,தோட்டப் பயிர்
horticultural tribe தோட்டப் பயிரீட்டு
hotch-pot / hotch-potch தாறுமாறான குவியல்
hot-foot மிகுவிரைவாக/ வேகமாக
house - flannel துடைப்புத்துணி
labelling theory அடையாளமீட்டுக் கொள்கை,பெயரிடல் கோட்பாடு
membrane lipid படலக் கொழுமியம்
mesoglia இடைப் பசைப்படை;- இடையூன்பசை
mesopulmonum நுரையீரற் குடல் தாங்கி; நுரையீரற் குடல் தாக்கி; நுரையீரற்குடல் தாங்கி
metacarpectomy உள்ளங்கையெலும்பு நீக்கறுவை
muscle guard தசைக்காப்பு
muscular tissues தசைத்திசுக்கள்
muscularis தசை உறை
nekta கடற்குருவி/ கடற்பக்கி
noblemetal துப்படா மாழை
paleomycology தொல் காளானியல்,தொல்காளானியல்
pancolectomy முழுப் பெருங்குடல் அகற்றறுவை: முழுப் பெருங்குடல் நீக்கறுவை
para zoa தளர்ச்சியான பல செல்
pilta தோட்டக் கள்ளன்/ கஞ்சால் குருவி/ கஞ்சால் கருவி
pristalsis அலையியக்கம்
reserve box ஏமப் பேழை,ஏமப்பேழை
schatzi அன்புக்குரியவர்
sensum உணரப்படுபொருள்
short toed eagle ஓணான்கொத்திப் பருந்து
terminal sulcus முனைப்பள்ளம்
biradial symmetry ஈராரச்சமச்சீர்
blimpery பிற்போக்குத்தன்மை
cnido கொடுக்கு
hay-mow உலர்புல் கட்டு
heterotrophe சார்ந்துண்ணி
attitude similarity ஒத்த உளப்பாங்கு: மனப்போக்கு ஒற்றுமை
aviation turbine fuel வானூர்திசுழலி எரிபொருள்
basic hostility அடிப்படை எதிர்ப்பு,அடிப்படை வெறுப்பு
biomedical therapy உயிர்மருத்துவமுறை நோயாற்றுதல்,உயிர் மருத்துவ முறை
high density lipo protein உயரடர் கொழுமிப்புரதம்
mechanophoto chemistry ஒளிவேதியல்
palaeophrenia தொன் மனப்பாங்கு,தொன்மனப்பாங்கு
paleopsychology தொல்லுளத்தியல்
buffing machine துகள் நீக்குப் பொறி,துகள் நீக்கப் பொறி: மெருகேற்றும் இயந்திரம்
conducting zone கடத்தும் பகுதி
diving machine மூழ்கு கருவி
gonyoncus முழங்காற் கழலை: முழங்காற்கழலை
hypothecation agreement அடைமான ஒப்பந்தம்,அடைமான ஒப்புகை
inner conflict உளப்போராட்டம்
isolophilia தனிமை விரும்பி
massage treatment உடல் உருவு மருந்துவம்
basin fold கிண்ணம் அல்லது வட்டில் மடிப்பு/ வட்டில் மடிப்பு
belting leather தோல் துளைத்தல்// சக்கரங்களை இணைக்கும் தோல் வார்
osmagnum பேரென்பு: மணிக்கட்டு என்பு
papilio வண்ணத்துப்பூச்சி உரு/ வண்ணத்துப்பூச்சி
pepper-upper குறுங்கால ஊக்க உணவு
physical affinity புறவய உறவு
popular art பெருவழக்குக்கலை
proximal end அணுக்க முனை
psepology தேர்தல்சார் புள்ளியியல்
receptor therapy ஏற்பு முறைப் பண்டுவம்
rhinometer மூக்களவி
rhodophyta செம்புதலிகள்// செம்புதலிகள் செந்நீர்ப் பாசிகள்/ கடற் செம்பாசித் தொகுதி
sheradizing பூச்சு
theological anthropology இறையியல்சார்மாந்தரியல்;- இறைசார் மாந்தவியல்
theoretical anthropology அறிமுறைமாந்தரியல்
trash house கழிவகம்
tread mill test ஓடுபொறி ஆய்வு,ஒடுபொறி ஆய்வு
uterine clan தாய்வழிக் குலம்
uterine descent தாய் மரபு
white scorpion வெண்தேள்/ வெள்ளைத் தேள்
abbiocco உண்ட மயக்கம்
acerbophobia புளிப்பச்சம்/ காடிச்சுவையச்சம்,புளிப்பு வெருளி
cherie அன்பு மனம்
choreophrasia தொடர்-உளறல் பேச்சு,உளறல் பேச்சு
collen அழகான
corbine பிணந்தின்னிக்காக்கை
cornal கால் நடைப்பட்டி
creationis படைப்பியம்
deambulator உலாவிடம்
declarent உறுதிமொழி கொடுப்பவர்
dormiveglia உறங்கி எழும் இடம்
drift-ice மிதவைப்பனித்திரள்
fanaa அன்பழிவு
ferly வியப்பு
fernweh செலவு அவா// செலவு பயண அவா
acquisitive society ஈட்டற் குமுகம்
adjuvante துணை யூக்கி
aduantas புத்திடப் பேரச்சம்
ahypnia உறங்க மிகவியலாமை,உறங்க - வியலாமை
air bleed காற்றொழுக்கு/ காற்றுக் கசிவு
alveolum அண்ண விளிம்பு; நுனி அண்ணம்,அண்பல்
amal நம்பிக்கை
antomania பூ வெறியர்
aonaran தனித்து வாழும்
apaixonar உணர்வு வயப்படுதல்
arsy-varsy முற்றிலும் பின்னோக்கி
attachment parenting மழலையர் பேணுகை
autonomisation தன்னாட்சிமயமாக்கல்
awel கொக்கி கருவி வகைகள்
barrier layer தடுப்படுக்கு
body lift உடற்பொலிவு அறுவை
callipedia எழின்மகவுப் பேற்றவா,எழில்மகவுப்பேற்றவா
capsit புரதக் கூடு
catadromus கடல் வலசை
coding strand குறியீட்டு இழை
cognoscent வியத்திறவோன்
common facilities பொது ஏற்பாட்டமைப்புகள்
contact mineral தொடுகைக கனிமம்
containment structure தொற்று பரவாமல் தடுக்கும் கட்டமைப்பு
containment zone தொற்று எல்லை மண்டலம்
control hole கட்டுப்பாட்டுத்துளை
control instructions கட்டுப்பாட்டு-அறிவுறுத்தல்கள்
control parameters கட்டுப்பாட்டு அடிப்படை அளவுவுகள்
cord blood bank தொப்புள் கொடி குருதி வங்கி
data description language தரவு விவரிப்பு மொழி
diplomatic affairs தூதரகப் பணிகள்
disaster tourism இயற்கைப் பேரிடர் காண் உலா
distillator வடித்திறக்கி
dystychiphobia நேர்ச்சி வெருளி,பிறரை வருத்தும் பயம்
eclipse period கரந்துறை தொற்றுக் காலம்/ வானகோள மறைப்பு காலம்
endsville வியத்தகு
epimandibular கீழ்த்தாடை மீதமைந்துள்ள
farmyard millet பண்ணைத்தினை
fasciadentata பல்-உருவப்பட்டை
figa இனிப்புடன் குளம்பி பருகு
first investigation report முதற் புலன அறிக்கை
food insecurity உணவுப் பற்றாக்குறை
forelsket அன்பு வயப்படுணர்வு
gaisce சிறப்பு வெற்றிப்பேறு
gambian fever உறக்கக் காய்ச்சல்
germicidal lamp நுண்மங்கொல்லி விளக்கு
gibigianna நிழலாடு வடிவம்
gigil தவிர்க்க முடியாத வேண்டுகோள்
glacier well பனிக்கேணி
go to jericho போய்த் தொலை
grammatis இலக்கணப் புலவர்
gramophone pick ups ஒலிவரை - உணரிகள்
grave concern ஆழ்ந்த கவலை
hanyauku நுனிக்கால் நடை
harum scarum மடத்துணிச்சல்
hyaloide பளிங்கொத்த
hydrogenic rock நீரியப்பாறை; நீரியப் பாறை
hydropore நீர்த்துளை; நீரத்துளை
hylaea வெப்ப மண்டில மழைக்காடு/ வெப்பமண்டில மழைக்காடு
ilunga பொறுமை எல்லை
indifferent equilibrium நடுவண் சமநிலை/ வேறுபட்ட சமநிலை
inmarcesible தெளிவிலா
invasive carcinoma பரவும் புற்று,ஊடுருவு புற்று நோய்,படரும் புற்று,ஊடுருவும் புற்று
iridic chloride விண்விலியப்பாசிகம்
irusu கதவு தட்டல் பயம்
jayus சிரிக்கவியலா சிரிப்பு
juke- box இசைப் பெட்டி
komorebi கதிரவ ஒளி வடிகட்டி
laissez தலையிடாமை
lamp station விளக்கறை
langua உள்ளமர் மொழி
last hope இறுதி நம்பிக்கை
latent bud உள்ளுறை அரும்பு
latibule பாதுகாப்பான மறைவிடம்
liebchen மிகு அன்பர்
limnophile ஏரி விரும்பி
linkboy தீப்பந்தம் தூக்கும் சிறுவன்
loki அழிவுக் கடவுள்
longue haleine நீடரும் பணி; நீள் பணி
luffing match படகுப் பந்தயப்போட்டி
majime விடாமுயற்சி
media meshing ஊடக கைபேசி கவனகர்
mental conditioning மனத்தை நிலைப்படுத்தல்
meraki புதுமைப் படைப்பு
meteor crater எரிமீன் வீழ்ந்த பள்ளம்
moral value அறவிழுமியம்
morinda root நுணா வேர்
morning flower பவழமல்லிகை மலர்
multer முணுமுணுப்புச் சொற்கள்
mute film பேசாப்படம்
namby pamby பிதற்றுரை
naomhaich தூய்மையாக்கு
naz அளவில்லா அன்பு
necessity and chance தேவையும் தற்செயலும்
nematomorpha குற்றிழைப் புழுக்கள்/ குற்றிழைப்புழுக்கள்
neutron therapy நொதும மருத்துவம்; நொதும் மருத்துவம்
noceur காலத் தாழ்வாய் நிற்பவர்
noor மனநிறை மகிழ் உணர்வு
nubility rites பூப்புச்சடங்குகள்
nystagmograph விழி நடுக்கப்பதிவி/ விழிநடுக்கம்பதிகருவி
obligatory expenditure கடப்பாடானசெலவு/ கடப்பாடேற்ற
oneirataxia பகுத்தறிய இயலாத் திறன்
ontogenetic development தனியுயிர்த்தோற்றமேம்பாடு
onychatrophia உகிர் நலிவு,உகிர்நலிவு
onychauxis உகிர்மிகை வளர்ச்சி,உகிர் மிகைவளர்ச்சி,உகிர்மிகைவளர்ச்சி
onychoheterotopia உகிரின் பிறழ்விடக்கோளாறு,உகிரின்பிறழ்விடச்சோளாறு
onychotomy உகிர் துமிப்பு அறுவை,உகிர்துமிப்பதுவை
open cycle engine ஒரேவழிப் பொறி
operating force இயக்கும்விசை;- இயக்கும் விசை
oratorical contest பேச்சுப்போட்டி
padding stitch உள்ளட்டைத் தையல்
paid leave ஊதியத்துடனான விடுப்பு,ஊதியத்துடன் விடுப்பு
parsol கைக்குட்டை
peg point ஊன்றிடம்
pinch back பொற்பூச்சு
plant cover தாவரப் போர்வை
psycho social threat உளவியல் குமுகாய அச்சுறுத்தல்
puist சுவரொட்டி
quadrilla நான்கிணை நடனம்
rab துண்டு
radar receiver transmitter ரேடார் ஏற்பி செலுத்தி
radial cycles ஆரைச் சுற்றுவட்டம்
radical democratic party புரட்சி சார் குடியாட்சிக் கட்சி
religious tourism பக்தி உலா
running record நடப்புப்பதிவுரு; நடப்புப் பதிவுரு
safety fork ஏமக்கவ்வி
scordature தடுப்பு
scrinium ஏட்டுப்பேழை
seher அதிகாலை
siccus உலர்வு/ வறட்சி
simultaneous computer உடனிகழ்வுச் கணிப்பொறி,உடனிகழ்வுக் கணிப்பொறி
slant plane சாய்வு - வானூர்தி// சாய்வு வானூர்தி
slanting news ஒரு சார்புச் செய்திகள்
slavish imitation ஆயாது - பின்பற்றற்பண்பு
splore களிப்பு
synchronic dictionary ஒருகால நிலை அகராதி
the duel மற்போர்
tidsoptimist கால நம்பிக்கையர்
tulua உயரும் எழுச்சி
uklele யாழ்
vocational aptitude தொழில்நெறி மனப்பாங்கு
voldemorting இணையப் பெயர் மறைப்பி
voorpret விருந்துக்கு முன் வேடிக்கை
zarra துகள்
zuiveren தூய்மையாக்கு
abrasive action தேய்ப்புச் செயல்
absence from duty அலுவலுக்கு வராமை
absolute light requirement தனியொளித்தேவை
ascending process மேல்நோக்கிச் செல்லும் முறை
auxine வளர்ப்பிகள்
beyond imagination கற்பனைக்கு எட்டாத
blome உயிர்வாழ்த் தகுதியுடைய மண்டிலம்
brown ring test பழுப்பு வளைய ஆய்வு
brown stem rot பழுப்புத்தண்டழுகல்
cable bend வடவளைவு/ வடக் கொக்கி
cable chain வடத்தொடரி
cable conveyor வடங்கடத்தி
cable delay வடத்தாழ்த்தம்/ வடத்தாழ்ச்சி/ காலந்தாழ்வு
counter run மாறோட்டம்
critical examination கூர்ந்தாய்வு
critical radius மாறுநிலை - ஆரம்
crop estimation survey பயிர் மதிப்பீட்டு ஆய்வு
damping control தளர்வுக் கட்டுப்பாடு
dovetail cutter பொருத்திணைப்பு வெட்டு கருவி
duce வல்லாட்சியன்
earth radiation நிலக்கதிர்வீச்சு
effective pressure பயனுள்ள தகைப்பு
effective radiation பயனுறு கதிர்வீச்சு,பயனது பதிர்வீச்சு
effective resistance விளைவுறு தடையமைவு,பயனுறு தடையமைவு
effective time பயனுறு காலம்/ விளைவுறு நேரம்
efficient labour திறன்மிகுவுழைப்பு
eigenvalue problem சிறப்பியல்புமதிப்புச் சிக்கல்
end money முடிவுப் பணம்
endogamous community அகமணக்கு முகம் (குமுக.
excellence in action வினைமாட்சி
false representation பொய்க் கூற்று
fastigate கூம்புமரம்
feasible method செயலெண்மை முறை// செயல் எளிமைமுறை
fish aggregating device மீன் ஈர்ப்புப் பொறி
fishing mortality மீன்பிடி இறப்புக் குணகம்
flashing flow தெறித்தற் பாய்வு,பளிச்சீட்டுப் பாய்வு
forward looking முன்னோக்கல்
fresh weight புத்தெடை
frictional drag உராய்வு இழுப்பு
garden village தோட்டச் சிற்றூர்
gelasmus நரம்புத்தளர்ச்சி நோய்ச் சிரிப்பு
giant cement உறுதிப்பைஞ்சுதை
gill pouches செவுள் குழிகள்
hack-saw blade அரம்ப வாள் தகடு
hot die steel உயர்வெப்ப வடிவமைப்பு எஃகு
hot rolled வெப்ப உருட்டு
house slant வீட்டுச் சாய்வு நிலை வடிகுழாய்
housed string அடைப்பு ஏணிப்படி
improper rotation முறையற்ற சுழற்சி; நேரற்ற சுழற்சி
interconnecter இடைஇணைப்பான்
labour tribunal தொழிலாளர் நலத் தீர்ப்பாயம்
lid lag காலம் தாழ்ந்த இமை இயக்ககம
mandated territories ஆணை அளாவும் நிலவரைகள்
material issue தீர்வுக்கான எழுவினா
matrix fibre அணிநார்
maximum number பெரும் எண்ணிக்கை
maximum slope பெருமசரிமானம்
maximum stability பெரும- நிலைப்பாடு
maximum strength பெரும வலிமை
meeting point முனையிடம்
mode of division பிரிப்பு முறை பிரிவீட்டு முறை
modernized show-case புதுமைக் காட்சிப்பேழை
novation of contract ஒப்பந்தத்தொடக்கம்
optimum condition உரிய அளவு நிலை
optimum density உகப்பளவு அடர்த்தி
oral lease வாய்மொழிக் குத்தகை/ வாய்மொழிக்குத்தகை
oral pill உட்கோள் குளிகை
oral region வாய்வட்டாரம்/ வாய் வட்டாரம்/ வாய்ப்பகுதி
ornamental fish அலங்கார மீன்,அணி மீன்
pain and pleasure நோதல் உவத்தல்
payment into court நயன்மன்றில் செலுத்தம்
pentonville நகரத் தனி அறைச் சிறை
pericecal பெருங்குடல்வாய் சூழ்ந்த,பெருங்குடல்வாயைச் சுற்றி
perill துன்பநெருக்கடி
pine for மீண்டும் பெற ஏங்குதல்
polar capsule முனைவுப்பொதிவுறை: முனைபுவிப் பொதிவுறை
receive only ஏற்க மட்டும்,பெறுகைமட்டும்
received pronunciation ஏற்புடைப் பலுக்கம்
receiving tank ஏற்குந்தாங்கல்
reciprocal exchange எதிரிடைப் பரிமாற்றம்
reel number சுருளையெண்
regional migration வட்டாரப்பெயர்வு/ வட்டார நகர்வூறு
salt range உப்புத்தொடர்
spelling-bee எழுத்துக்கூட்டுப் போட்டி
weld mark இணைப்பு அடையாளம்
wetted area ஈரப்பரப்பகம்
window head பலகணித் தலை
window jack பலகணிச் சாரம்
wing heavy இறக்கை இறக்கம்
wing section இறக்கைக் குறுக்கு வெட்டு
wing spar இறக்கைத் தண்டு
wing tip இறக்கை முனை
afferent branchial loop உட்செல் செவுள்வளையம்
after mast பின்புற மரம்
age of assimilation அகவயக் காலம்
age of high technology உயர்தொழில்நுட்பவூழி
aggregative force திரளாக்கு விசை
allocation concealment பங்கீட்டு மறைவடக்கம்
ambustio தீப்புண்
analyticalization பகுப்பாய்வுச் செய்தல்
aner ஆணெறும்பு
astrocentre உடுவுரு நடுவம்
babbling stage மழலைப் பருவம்
baby spot சிறுபொட்டொளி
backflow valve பின்னோட்ட தடுக்கிதழ்
backward error analysis பின்னோக்குப் பிழை பகுப்பாய்வு
backward reaction பின்னுறு எதிர்வினை,பின்னுறு மறிவினை,பின்னோக்க வினை
bad copy மங்கல் படி
basic combination அடிப்படைச் சேர்க்கை
basic elements அடிப்படைத்தனிமங்கள்
basic instruction அடிப்படைக் கட்டளையீடு,அடிப்படைக் கற்பித்தல் அறிவுரை
basic weight அடிநிலை எடை
basis set அடிப்படைக்கணம்
basket coil கூடைச்சுருள்
batch of bill பட்டித் தொகுதி
bath lubrication உயவுநெய்க்குளியல் முறை
bathy metric chart பேராழித்தரை வரையம் .
battery of secondary cell துணைநிலை மின்கலவடுக்கு
beach cusp கடற்கரை முகடு/ கடற்கரைமுகடு
beading machine மணியுருப் பொறி
beam anchor கட்டை நங்கூரம்
beam factor ஒளிக்கற்றைக் காரணி
beam trap ஒளிக்கற்றைக் கண்ணி
bed fever படுக்கைக் காய்ச்சல்
below zero சுழிக்குக் கீழ்
bench assembly விசுப்பலகை இணைப்பு
billet doux காதல் மடல்
bilocal residence ஈரசு உறைவிடம்
biocultural anthropology உயிர்ப்பண்பாட்டு மாந்தரியல்,உயிரியப்பண்பாட்டு மாந்தரியல்
biocultural evolution உயிர்ப்பண்பாட்டுப்படி மலர்ச்சி
biological effects உயிரியியல் விளைவுகள்
biological entities உயிரியல் தொகுதி
biological spectrum உயிரினவியல் நிறநிரல்
biom உயிரிவாழகம்
biotic causes உயிர்க்காரணிகள்
biotoxim உயிரியநச்சு
bit gauge துரப்பண அளவி
bit stop துரப்பணத் தடை
blacker than black அண்டங்கருமை ;கருமையிலும் கருமை
blade angle விளிம்புக் கோணம்// சுழலிதி தகட்டுக் கோணம்
blade face விளிம்புக் கோணம்
blank medium வெற்றூடகம்
blanket course உறிஞ்சு வரிசை
blanket insurance கவிப்புக்காப்புறுதி/ கவிப்புக் காப்புறுதி
blanketting போர்த்துதல்
blanko சாயக்கட்டி: மெருகேற்றி
blind lane ஒருவழிச்சந்து/ குறுஞ் சந்து
boat pageantry படகு அணிவகுப்பு
bond polarity பிணைப்பு முனைமை
book hunter அருநூல் தேட்பாளன்
book trade புத்தக வணிகம்
book transfer புத்தக மாற்றம்
border bilingualism எல்லை-இருமொழியம்
bottom clearance அடி நீக்கல்,அடித்தட்டு அகற்றல்
bourdon tube அளவீட்டுக் குழாய்
box frame பெட்டி வரிச்சு
bradyecoia பகுதிச்செவிடு/ குறைச் செவிடு
brooding habits அடைகாக்கும் பழக்கம்
brush rocker மின் தொடுப்பி வளையம்
bubble map குமிழி வரைப்படம்
bucket trap வாளி மூடி
bull header உருண்டைமுனைச் செங்கல்
buttering trowel கலவை பூசு கரண்டி
cabinet burnisher பெட்டகக் கைப்பிடி
cabinet crisis அமைச்சவை நெருக்கடி
cabinet projection நிலைப்பெட்டி படவீழ்த்தி
cadaveric blood பிணக்குருதி
cake mallow பணியாரத்துத்தி
calibration fire சுடுதிறன் தகவமைப்பு,அளவுத்திருத்தச் சூடு
calibration point தகவமைப்புப் புள்ளி,அளவுத்திருத்தப் புள்ளி
call direction code அழைப்பு திசை குறியீடு
canal cell கால்வாய்க்கலம்
cancellation of allotment ஒதுக்கீடு - நீக்கம்
cancellous screw பின்னலிழை எலும்புத் திருகாணி
cancerous perforation புற்றுநோய்த் துளைப்பு
canned milk புட்டியிலிட்ட பால்
cantharidae பொன்வண்டு,பொன் வண்டு
carburetor float எரி - வளி கலப்பி மிதவை
card checking அட்டைச் சரிபார்ப்பு.
card reproductor அட்டை மீளவுருவாக்கி
cardiac input நெஞ்சக இடுவரல்; நெஞ்ச-இடுவரல்
cardiac loop நெஞ்சக வளையம்; நெஞ்ச வளையம்
carpet strip தரை விரிப்புப் பட்டை
carpo metacarpal joint உள்ளங்கை மூட்டு
case conference நிகழ்ச்சி கலந்தாய்வு
case control study நேர்வு கட்டுப்பாட்டு ஆய்வு// செயல்பாடு கண்காணிப்பு
case report form வழக்குப்பதிவு விண்ணப்பம்
casoni test நீர்க்கட்டி ஆய்வு
catilin துணிச்சல் சூழ்ச்சியன்
causal connection காரணத்தொடர்பு
ceded districts கொடை மாவட்டங்கள்
ceiling joist கூரைவிட்டம்
ceiling projector மேற்தட்டுப்பட வீழ்த்தி
center distance மையத் தொலைவு
center gauge மைய அளவு கருவி
center section மையப்பிரிவு
central system அக அமைப்பு நடுவண் முறை
centre frequency நடு அதிர்வெண்
centre of distribution பரம்பல் நடுவம்,பரவல் நடுவம்
cerebral atrophy மூளையச் சுருக்கம்: மூளைச் சுருக்கம்
cerebrals முன்னண்ண வருடொலிகள்
certificate of completion முடிவுச் சான்றிதழ்
certificate of physical fitness உடல் தகுதிச்சான்றிதழ்
certified colour ஒப்பிச் சான்றிட்ட நிறம்
chain hoist தொடரி உயர்த்தி
chalazoidite சேற்றுப்பந்து,எரிமலைச் சிதறல் பந்து
chapel royal அரண்மனைக் கோயில் மாடம்,அரண்மனைக் கோயில்மாடம்
character education நன்னடத்தைக் கல்வி
charity school அறக்கொடை நிறுவனப் பள்ளி
chemical fuel வேதிம எரிபொருள்/ வேதியியல் எரிபொருள்
childhood aphasia குழந்தைப்பருவப் பேச்சிழப்பு: மழலைப்பருவப் பேச்சிழப்பு: மழலைப் பேச்சிழைப்பு
chimney lining புகைபோக்கிக் குழல்
chip carving செதுக்கு வேலைப்பாடு
circe மாயக்காரி
ciselure உரிமை ஆவணம்,பூ வேலைப்பாடு
clay wash களிமண் வண்டல்
clean cut மாசுமருவற்ற வேலைப்பாடு
close nipple குறுகிய குழை
closed access தனி அணுகல்
cloud atlas முகில் வரைபடத் தொகுப்பு
clove hitch bandage படுமுடிச்சுக்கட்டு
cold drawn குளிர்வித்து நீட்டல்
collection symbol திரட்டுக் குறி
compression trabeculae அழுத்த குருத்தெழும்பு மடல்
concorde ஒத்திசைவு
condition register கட்டுப்பாட்டுப் பதிவேடு
conical point கூம்புப்புள்ளி
control record கட்டுப்பாட்டு ஆவணம்
creeping motion ஊர்ந்தியங்கல்
crescentic dune பிறைவடிவக் குன்று
crest width முகடு அகலம்
crestal injection முகட்டணை பாய்ச்சல்
crested serpent eagle பாம்புப் பருந்து
cryogenic fuel தாழ்வெப்ப எரிபொருள்
current drift நீரொழுக்கு
cybium சீலாப் பனந்தலை மீன்
cyclopean concrete செப்பமுறை கற்காரை
cypriphobia விலைமகள் வெருளி,பால்வினை நோய்த்தொற்றச்சம்
cyrtosis என்பு வளைவு
cystic disease சிறுநீர்ப்பை நோய்
cystorrhea சிறைப்பை வழங்கலொழுக்கு
dacryagogue கண்ணீர்த் தூண்டி
dacryoadenalgia கண்ணீர்ச் சுரப்பி வலி
damping force ஒடுக்கு விசை
damping torque தளர் திருக்குவிசை
data adapter unit தரவு இணக்கியகம்
data monitoring தரவு கண்காணிப்பு
data purification தரவு வழுநீக்கம்
data retrieval தரவு மீட்பு,தரவு மீட்டல்
data rules தரவு நெறிகள்
data set migration தரவுக்கணப் பெயர்ச்சி
data unit தரவு ஒருங்ககம்
decimus பத்தாமவர்
definitive treatment திட்டவட்டமான மருத்துவம்
depth of penetration ஊடுருவல் ஆழம்
descriptive science வண்ணனை அறிவியல்
desert devil பாலைநிலப் பேய்
direct expense நேர் செலவினம்
disappear without trace வலப்பக்க நெஞ்சத்துடிப்பு வரைவியம்
dry forest வறண்ட காடு
dust haze புழுதி மங்கல்
eirenicen அமைதித்திட்டம்,போர்நிறுத்தமைவுப் பேச்சு
embusque போர்ப்பணி மறுப்பர்
emery-cloth தேய்ப்புத்துணி
encoding strip குறியீட்டுப்பட்டை/ குறியீட்டாக்கப் பட்டை
energometer துடிப்பு மானி
entre nous நயக்கிடையில்
entrecote எலும்பிறைச்சி
environmental geoscience சுழல் புவி அறிவியல்
eoad சூழ்நிலைவடிவம்
epic fragments பாவியத் துணுக்குகள்
epicycle motion புற உருள்வரை இயக்கம்
false declaration பொய் விளம்புகை,பொய் சாற்றுதல்,பொய்ச்சாற்றுரை
fault mountains பெயர்ச்சி மலைகள்
fault slip பிளவுச் சரிவு
feather rot சிறகழுகல்;- இறகழுகல்
fender wall தடுப்புச்சுவர்,தடுப்புச் சுவர்,தடுக்கன் சுவர்
fibroid tumour நார்க் கழலை
frost crack மூடுபனி வெடிப்பு
fundamental complex அடிப்படைச் சிக்கல்
graded society படிநிலைக் குமுகாயம்
grade-high உயர்தரம்
gradient ruling எல்லைச் சாய்வலகு
gravitational astronomy ஈர்ப்புசார் வானியல்
green gall-nut பச்சைக்கடுக்காய்,பரிதிக்காய்
green patches பசுந்திட்டுகள்
green region பச்சை வட்டாரம்
green rosette பைஞ்சிறுமுளரி,பைஞ்சிறுமுளறி
green sedge grass பசுங்கோரை
green vale பசும் பள்ளத்தாக்கு
guard screen காப்புத்திரை/ காப்புத் திரை
guard signal காப்புக்குறி சைகை/ காப்புச்சைகை
guessing etymology உன்னிப்புச் சொற்பிறப்பியல்
gum pocket கோந்துப் பை/ கோந்துப்பை
gymkhana ground ஆடகவெளி
hammer gun சுத்தியல் துமுக்கி
hilly terrain மலைசார் பகுதி
hot strength வெப்ப வலிவு
identical figures ஒத்த உருக்கள்
identification light அடையாள ஒளி
idiopathic arthritis காரணமறியவியலா- மூட்டழற்சி/ காரணமறியவியலா மூட்டழற்சி
idle looms பயன்படுத்தாத் தறிகள்
igneous theory எரிமலைக் கொள்கை
impermeability factor ஊடுருவாக் காரணி
improvement factor மேம்பாட்டுக் காரணி
incorporative stage உள்ளிணைப்பு நிலை
incunabula printing தொட்டில் அச்சீடு
index catalogue அடைவு தரவேடு,அடைவுத் தரவேடு
in-diglossia அகநிலை-இரட்டைவழக்கு,அகநிலை இரட்டை வழக்கு
infinite mass எல்லையற்ற நிறை
insertion switch செருகல் சொடுக்கி
insight therapy உள்ளுணர்வுப் பண்டுவம்
internal rotator muscles உட் சுழற்றித் தசைகள்
interosseous muscles எலும்பிடைத் தசை
isolated duststorm தூசுப்புயல்
jaw chuck தாடை இறுக்கி
jet steering தாரை இயக்கி
jeu de mots சிலேடை
joint runner பொருத்துப் பொதிவு
lactation period பால் சுரப்புக்காலம்,பால்சுரப்புக் காலம்
ladder form படிமுறைப்படிவம்
lateral violence பக்கப் புறத் தாக்கம்
leviticus பழைய ஏற்பாட்டு பிரிவு
light running ஒளியோட்டம்
light showers ஒளிப்பொழிவுகள்/ குறும் பெயல்/ குறும் - பெயல்
light signal ஒளிக்குறி சைகை
linear range நேரியல் நெடுக்கம்
livestock inspector கால்நடை உண்ணோட்டகர்
living anatomy வாழி – உடற்கூற்றியல்/ வாழி-உடற்கூற்றியல்
local education grant உள்ளூர்க்-கல்வி நல்கை
lunar interval மதிநேர இடைவெளி: மதி நேர இடைவெளி
lung books நுரையீரல் தகடு; நுரையீரலேடுகள்
luxatio erecta நிமிர்ந்த நழுவல்
lymphoid organ நிணநீர் உறுப்பு
lyric drama தன்னுணர்ச்சிப் பா நாடகம்
machine age பொறிக்காலம்
machine attention time பொறிக் கவனநேரம்,பொறிக்கவனநேரம்
machine code instruction பொறிக் குறியீட்டு அறிவுறுத்தம்
machine composing பொறிமுறை-அச்சுக்கோப்பு
marginal chlorosis விளிம்பு வெளிறல்
marginal layer ஓர அடுக்கு
minian அணுக்கன்
monsoon trough பருவக்காற்றுத் தாழ்வுநிலை
national character studies தேசியப்பண்பு ஆய்வுகள்,தேசியப் பண்பாய்வுகள்
national endogamy தேசிய - அகமணம்
national feeling தேசியவுணர்வு
national heritage தேசிய மரபுச் செல்வம்,தேசிய-மரபுமுறை
national liberation revolution தேசவிடுதலைப் புரட்சி,தேயவிடுதலைப் புரட்சி
native gold இயல்பான தங்கம்// சொந்த நாட்டுத் தங்கம்,அயன் தங்கம்,தனிமத் தங்கம்
neutral wire நடுநிலை மின்கம்பி; நண்ணிவைக்கம்பி
non nobis இயக்கப்படுதல் உணர்வு
nonferrous metals அயனமிலா மாழைகள்
occupational literature தொழில்சார்இலக்கியம்,தொழில்சார் இலக்கியம்.
one off ஓரோக்கால்
operative dental surgery பல்லறுவை இயல்
opisthonephros பின் - சிறுநீரகம்,பின்சிறுநீரகம்
opsiuria பட்டினியிடை - மிகைச்சிறுநீர்ச்சுரப்பு,பட்டினியிடை மிகைச்சிறுநீர்ச் சுரப்பு
optative mood வியங்கோள் வினைப்பாங்கு
optical biosensor ஒளிசார் உயிரியவுணரிகள்
optical capsule பார்வைப் பொதிவுறை
optical apparatus ஒளியியல் கருவி
optical axial angle ஒளியியல் அச்சுக்கோணம்
optical axial plane ஒளியியல் அச்சுத்தளம்
abatement of duty தீர்வைக் குறைப்பு
abdominal pressure வயிற்று அழுத்தம்
absolute risk பெருஞ்சிக்கல்
abstract labour உருவிலா உழைப்பு
acrescent மென்மேலும் வளர்தல்
acromatic வாய்மொழியான
actual turn over உள்ளபடியான விளை முதல்
aesthetic pleasure அழகின்பம்
agency agreement முகமை உடன்பாடு
agency fee முகமைத் தொகை
agricultural economy வேளாண்மை பொருளியல்/ வேளாண்மைப் பொருளாதாரம்
aide de camp மெய்க்காப்பாளர்,ஆளுநரின் மெய்க்காப்பாளர்
ambigue பொருள் மயக்கம்
anguis நிலப்புழு; நாங்கூழ்ப்புழு
annual accretion ஆண்டுச் சேர்மானம்
antithetic theory அமைப் பொள்ளாச்.கொள்கை
apertual field துளைவெளி
aperture screen துளைத் திரை
archival law ஆவணச் சட்டம்
archival material ஆவணப்பொருள்
archive education ஆவணக் கல்வி
area list பரப்பளவுப் பட்டியல்
axial view அச்சு நோக்கு/ குறுக்கு அச்சு நோக்கு
bill memo உண்டியல் குறிப்பு
blanket bond கவிப்பு ஆவணம்
block sort கட்டப்பிரிப்பு/ கட்டடப்பிரிப்பு
blockwise abstract பகுதிவாரிச் சுருக்கம்
blood flux அரத்தக் கழிச்சல்
bloody bones பூச்சாண்டி
boketto வெறு நோக்கு
bon bon இனிப்புப்பண்டம்
bonton நற்பயிற்சி மரபு
bony prominence எலும்புத் துருத்தம்
book science நூலியல்
buried outcrop புதை பாறை
buried soil புதைந்த மண்,புதை மண்
chemical grenade வேதிக்கையெறிகுண்டு/ வேதிக் கையெறிகுண்டு
chemical spray வேதியல் தெளிப்பு
chief accountant தலைமைக் கணக்கர்
chin breadth மோவாயகலம்: மேவாய் கலம்
chipping piece பிசிர்த் துண்டு
classical book உயர்தனிச் செந்நூல்
cloud banner முகில் பதாகை: முகில் தட்டி
common emitter பொது உமிழி
compo board காரை அட்டை
concealment of crop பயிர்மறைப்பு
concurrent deviation ஒத்த விலக்கம்
condenser antenna கொண்மி உணர்கொம்பு
cone speaker கூம்புத் தொடர்புக் குழல்
confutant எதிர்த்து மடக்குகிறவன்
coning angle கூம்பு கோணம்
constant current மாறா மின்னோட்டம்
consulting engineer பயிற்சி பெற்ற பொறியாளர்
control cable கட்டுப்பாட்டுக் கம்பி வடம்
convenience outlet தகவுப் புறவழி
coped joint முகட்டு இணைப்பு
copper bit பற்றாசுக் கோல்
copper losses செப்பு இழப்பீடு
corner clamp மூலைப் பற்றுக் கட்டை
course light ஓடுபாதை விளக்கு
crop forecast பயிர் முன் மதிப்பீடு
curb cock விளிம்புக் குழாய்
cutting gauge வெட்டு அளவி
demodifier மீள் அமைப்பாக்கி
density wave theory அடர்வு அலைக் கோட்பாடு,அடர்த்தியலைக் கோட்பாடு
depressive mania மனத்திரிபமுக்க வெறி
dermal skeleton உள் தோல் சட்டகம்
dermatosiophobia தோல் நோய் வெருளி
dermatozoon தோல் ஓட்டுணுயிரி
derring do கண்மூடித் துணிச்சல்
desiderium வேணவா
detrussor திரைச்சீலைத் தசைகள்
din plug பன்முனைப் பொருத்தி
diplozoon இணை வாழ்வி
dispersive prism பிரிக்கும் முப்பட்டகம்
drift punch இணைப்பாணி
drill press vise துரப்பணத் துளைக் குறடு
drop elbow தொங்கு இயக்க முனை
drop ell தொங்கு முனை
drop window இறக்கு பலகணி
drying rack உலர்த்து அடுக்கு
echo signal எதிரொலிக்குறிகை
elops கடற்பாம்பு
engineering cybernetics பொறியியல் தற்சீரமைப்பு
epidermal scales புறத்தேர் செதில்கள்
epigastrocele மேல் வயிற்றுப் பிதுக்கம்
epileptic psychosis வலிப்பு சார் மனப்பிறழ்வு
exchange list பரிமாற்றப் பட்டியல்
export license ஏற்றுமதி உரிமம்
fact finding committee உண்மையறியுங்குழு
fantoosh கற்பனை
fig milk அத்திப்பால்
flacid வலிவற்ற
flapping angle ஊசலாட்டக் கோணம்// சிறகடிப்புக்கோணம்
forest measurement கான் அளவீடு
fragility test முறிவியல்பு ஆய்வு
free combination தனிக்கூட்டு
glow switch ஒளிர்- சொடுக்கி
gradual change படிப்படி மாற்றம்
her majesty மாட்சிமை தங்கிய அரசியார்
hidden reserves ஒளிந்துள்ள ஒதுக்கீடுகள்
high heat cement உயர்வெப்பப் பைஞ்சுதை
hydrosizer நீரிய வகைப்படுத்தி
imperforate corals துளைபடாப் பவழங்கள்
imperial federation பேரரசுக் கூட்டாட்சி
impulse period துடிப்பு நேரம்
intention to treat analysis மருத்துவ பகுப்பாய்வு
internal similarity அகவொற்றுமை
internal storage capacity அக - நினைவகக் கொள்திறம் அகச் சேமிப்பகக் கொள்திறம்,அகநினைவகக் கொள்திறம்
intrinsic muscles உள்ளகத் தசைகள்,அகநிலைத் தசைகள்
killing frost கொல்லும் உறைபனி/ கொடும் உறைபனி
kinship analysis உறவுமுறைப் பகுப்பாய்வு
laboratory sink ஆய்வகக் கழிநீர்த்தொட்டி
labour contractor தொழில் ஒப்பந்தகர்
labyrinthine organs பல்கிளை உறுப்புகள்
labyrinthotomy முழைவழித் துமிப்பறுவை,பல்கிளைவழித் துமிப்பறுவை
lagging behind பின்னடைவு
laminated composite தகட்டடுக்குக் கலவை
lance point ஈட்டிமுனை
land allotment நிலவொதுக்கீடு
local cess உள்ளூர்த் தீர்வை
local news வட்டாரச் செய்தி
locus in quo நிகழிடம்; நிகழ்ச்சியிடம்
logical technique ஏரணத்திற நுட்பம்,ஏரணவுத்தி
long term trend நெடுங்காலப் பாங்கு; நீண்டகாலப்போக்கு; நீண்டகாலப் போக்கு
loss of control கட்டுப்பாடு இழத்தல்
loss of efficiency திறனிழப்பு
lumping weight திரள்வெடை
maintenance section பராமரிப்புப் பிரிவு
major epilepsy வலிப்புநோய்
manure salt எருவுப்பு
maximum size பெரும் - உருவளவு
medical cybernetics மருத்துவத் தற்சீரமைப்பு
mercury tube இதளியக்குழல்
micology புதுச்சொல் பயன்பாட்டியல்
missile injuries எறிபடைச்சிதைவுகள்
multiinfection பன்னிலைத் தொற்று,பன்மைத் தொற்று
multiple boring machine பன்மடித்துளைப்பெந்திரம்
multiple meaning பன்முனைப்பொருட்பாடு
musculatur தசையில்பு
national outlay தேசிய ஒதுக்கீடு,தேசியச்செலவீடு
national power தேசியவலு,தேசியவாற்றல்
national recreation தேசியப் பொழுதுபோக்கு
national services தேசியப்பணிகள்
national standard தேசிய தரத்தகவு
national standards தேசியச் செந்தகமைகள்
natural abundance இயற்கை மிகுவளம்;- இயற்கைமிகைவளம்
needle scar ஊசித் தழும்பு
normal spin இயல்புச் சுழற்சி;- இயல்பு தற்சுழற்சி
nose heavy வான்கல முன்பகுதி தாழ்தல்/ கூம்பு இறக்கம்
nut machine திருகாணிப் பொறி
occupational outlook தொழில்நிலைநோக்கு
occupational sociology தொழில்வழிகுமுகவியல்
open class திறந்தவகுப்பு,திறந்த வகுப்பு
open end pipe திறந்த முனைக்குழாய்
open excavation திறந்த அகழ்வு
open pattern திறந்தபாங்கம்
open pit திறந்தகிடங்கு,திறந்த குழி,திறந்தகுழி
open wiring திறப்புவகை மின் கம்பியமைப்பு
operating speed இயக்க வேகம்
opisthocranian பின் மண்டை
overall cohesion ஒட்டுமொத்தத் தொகுப்பு
pachycheillia தடிப்பு தடு உதட்டுத் தடிப்பம்
pachynsis இயல்பிகந்த தடிப்பம்
packet ship அஞ்சற்கப்பல்
pageantry procession அணிவகுப்பு ஊர்வலம்
palinphrasia மீளமீளப் பின்னியுரைப்பு: மீளமீளப் பன்னியுரைப்பு நோய்
palm belt பனை வட்டம்
palmated roots அங்கையுருவேர்கள்
parachute pack வான்குடைக் கொள்கலம்
parachute vent வான்குடைப் புழை
paradise lost இழந்த துறக்கம்
plain words வெளிப்படை பேச்சு
planetary hour இரவுபகல் வேளை
planted area பபிரிட்ட பரப்பாரம்
poetic works பாத்தொகுதி
polyphrasia பேச்சியல்போட்டக்கோளாறு,பேச்சியல் ஓட்டக் கோளாறு
polypod phase பல-காலநிலை
pomum adami கழுத்துக் கண்டம்
poort குறுகிய கணவாய்/ குறுக்கக் கணவாய்
porencephalitis மூளைப்புரையழற்சி
positive variation நேர் ஏற்ற - இறக்கம்; நேர் எற்ற - இறக்கம்; நேர் ஏற்ற இறக்கம்
post cibo உணவுக்கு பின்
postal insurance அஞ்சல்துறை- ஈட்டுறுதி,அஞ்சல்துறை - ஈட்டுறுதி
postmeridiem பிற்பகல்
pound lock நீர்த்தேக்க அடைப்பு
pre university course புகுமுக வகுப்பு
prefabricated house கோப்பு வீடு: முன்னிணைவு வீடு
press gang படைச்சேர்ப்புக்குழு
privy parts பாலுறுப்புகள்,பால் உறுப்புக்கள்
proactivator செயலூக்கி - முன்னோடி// செயலூக்கி முன்னோடி
proces verbal செய்திப்பட்டி
proletarian novel பாட்டாளியர் புதினம்
promotional association ஆக்கவழிக்-கூட்டகம்
psychological novel உளத்தியல் புதினம்,உளத்தியல் நாவல்
public benefit பொதுநலன்
reconnaissance report சுற்றாய்வு அறிக்கை
recreational facilities பொழுதுபோக்கு வசதிகள்
regressive overlap பின்னிறக்க மேற்கவிவு;- இறங்கு - படிவு: மேற்கவிவு
regressive ripple பின்னிறக்கக் குற்றலைக்குறி/ வளர்ச்சிக்கெதிரான அலை
regular definition முறையான வரைவிலக்கணம்
regular hexagonal network ஒழுங்கு அறுகோணப்பின்னகம்
relative sensitivity ஒப்பு உணர்திறன்
release therapy விடுவிப்புப்பண்டுவம்/ விடுவிப்பு மருத்துவம்
relict fauna எச்ச-விலங்கினம்
remote calculator சேய்மைக்கணிப்பான்
remote gun control சேய்மைத் துமுக்கிக் கட்டுப்பாடு
remote inquiry சேய்மை உசாவல்// சேய்மை -உசாவல்
report call உறுதிப்பாட்டு அழைப்பு
root collar வேர்க் கழுத்து
saprogen அழுகல் நுண்மி
scudding machine அழுக்ககற்றுப்பொறி,அழுக்கு நீக்கப்பொறி காருவாங்கி,அழுக்ககற்றும் பொறி
sea marsh கடல் சதுப்புநிலம்/ கடற் சதுப்புநிலம்
sea of fertility வளக்கடல்
sea of moisture ஈரக்கடல்
season code பருவக்குறியீடு
segmental fracture கூறுபடு முறிவு
self portrait தன்னோவியம்
self supporting person தன்னுழைப்பு வாணர்,தன்னுழைப்பால் வாழ்வோர்
self tolerance தற்பொறை
sequential search நிரன்முறைத் தேடல்
service switch கட்டுப்பாட்டு விசை
service tank எரிபொருள் கலம்
quintaphobia 5 ஆம் எண் வெருளி
atomosophobia அணுக்குண்டு வெருளி
hormephobia அதிர்ச்சி வெருளி
boogieboardphobia எதிர்ம எழுது பலகை வெருளி
pamphobia அறியாக் காரண வெருளி
althazagoraphobia பெரும்பேச்சு வெருளி,புறக்கணிப்பு வெருளி
agnostophobia தெரிந்திராமை வெருளி
kyknophobia அன்னம் வெருளி
cygnophobia அன்னம் வெருளி