விக்சனரி:நடைக் கையேடு
Appearance
தமிழ் அல்லாத பிற மொழி சொற்களுக்கு, பின்வரும் முறையில் ஒவ்வொரு பக்கத்திலும் சொற் பொருளை சேருங்கள்.
மொழியின் பெயர் 1
[தொகு]சொல் வகை 1 (எடுத்துக்காட்டு:பெயர்ச்சொல்)
[தொகு](மேலும் பொருள் இருக்கும் பட்சத்தில் அவை யாவும்..)
சொல் வகை 2 (எடுத்துக்காட்டு:வினைச்சொல்)
[தொகு](மேலும் பொருள் இருக்கும் பட்சத்தில் அவை யாவும்..)
(மேலும் சொல் வகை இருக்கும் பட்சத்தில் அவை யாவும்..)
மொழியின் பெயர் 2

(மேலும் இச்சொல் வேறு ஒரு மொழியிலும் இருக்கும் பட்சத்தில் அவை யாவும்..)
மொழி பெயர்ப்புகள்
[தொகு]
|
(உங்கள் விருப்பம், ஆர்வம், அறிவு பொறுத்து மேலும் பல மொழிகளுக்கான மொழி பெயர்ப்புகளை தரலாம். அல்லது, ஆங்கில விக்சனரி பக்கத்தலிருந்து மொழி பெயர்ப்புகளை வெட்டி ஒட்டி விடலாம் :))