உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:விக்கி நற்பழக்கவழக்கங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பதிப்புரிமைகளை மதியுங்கள்

[தொகு]
  • பதிப்புரிமை பெற்ற ஆக்கங்கள், படிமங்கள், கோப்புகளை சம்பந்தப்பட்டவர்களின் முறையான அனுமதியின்றி விக்சனரியில் பதிவேற்றாதீர்கள்.

பேச்சுப்பக்கங்களில்

[தொகு]
  • இங்கு இலக்கண சுத்தமாக உரையாடத் தேவையில்லை என்றாலும், கண்ணியமாகவும் கனிவாகவும் உரையாடுவது அவசியம்.
  • உங்கள் பதிப்புகளில் கையெழுத்திடுங்கள்.