விக்சனரி:விக்சனரி பின்னிணைப்பு:பயிர் பாதுகாப்பியல்
Appearance
( THE PLANT PROTECTION - பயிர் பாதுகாப்பியல் )
}ஆங்கிலம் | தமிழ் | குறிப்பு |
---|---|---|
abnormal | இயற்கைக்கு மாறான | |
abrasion | தேய்த்தல், உராய்தல் | |
acaricide | சிலந்திக் கொல்லி | |
acarid | சிலந்தி | |
accelerated erosion | தீவிர அரிப்பு | |
accelerated soil erosion | தீவிர மண்ணரிப்பு | |
activated | ஊக்குவித்த | |
active ingredient | செயற்கூறு, வீரிய மூலக்கூறு | |
adjuvant | துணை மருந்துப்பொருள் | |
adult | முதிரி, முழு வளர்ச்சியடைந்த | |
aerial part treatment | தழைப்பகுதிச் சிகிச்சை | |
after cultivation | (விதைத்த) பின் செய்நேர்த்தி | |
alkali resistant crop | களர் தாங்கும் பயிர் | |
alveary | தன்கூடு | |
ameliorant | (நிலச்) சீர்திருத்தும் பொருள், செம்மைப் படுத்தும் பொருள் |
|
amorphous | படுகமல்லாத | |
antholysis | பூக்களின் உருநிறமாற்றம் | |
antibiotic | நுண்ணுயிர்ப்பகை (மருந்து) | |
antibody | நோய் எதிர்ப்பொருள் | |
antigen | உயிரின் தற்காப்பு மூலம் | |
appendage | புடைவளர்ச்சி | |
aristolochia | ஆடுதின்னாப் பாளை | |
artificial cell | செயற்கை உயிரணு | |
ascospore | குடுவை உள்வித்து | |
ascus | குடுவை உள்வித்துக்கூடு | |
aseptate | தடுப்புச்சுவர் இல்லாத | |
attractant | ஈர்க்கும் பொருள் | |