விக்சனரி பின்னிணைப்பு:மொழியியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
Appearance
- Affricate - அடைப்புரசொலி
- Agglutinative - ஒட்டுநிலை
- Allograph - மாற்றெழுத்து
- Allomorphs - மாற்றுருபு
- Allophone - மாற்றொலி
- Alveolar - நுனியண்ண ஒலி
- Anthropological linguistics - மானிடவியல்சார் மொழியியல்
- Apocope - ஈற்றுயிர் மறைவு
- Applied Linguistics - பயன்படு மொழியியல்
- Fricatives - உரசொலிகள்
- Language - மொழி
- Linguistics - மொழியியல்
- Morpheme - உருபன்
- Morphemic writting - உருபன் எழுத்து
- Phone - ஒலி
- Phonemic Writting - ஒலியன் எழுத்து
- Speakers - பேசுவோர்
- Spoken language - பேச்சு மொழி
- Stops - வெடிப்பொலிகள்
- Syllabic writting - அசையெழுத்து
- Transcription - எழுத்துப் பெயர்த்தல்
- Written language - எழுத்து மொழி