மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழி(பெ)

 1. தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்
 2. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்
 3. சொல், கூற்று
  அவர் மொழிக்கு இசைந்து நான் இதை செய்தேன்
 4. பதம், கிளவி

(வி)

 1. தேர்ந்த சொற்களால்கூறு, இயம்பு
 2. சொற்பொழிவு ஆற்று
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. language
 2. word, instruction
 3. speech
 4. orate, speak, articulate

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மொழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொழி&oldid=1214958" இருந்து மீள்விக்கப்பட்டது