விக்சனரி பின்னிணைப்பு:உளவியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
 • Initiative - தொடங்கு திறன்
 • Imitation - பாவனை, பிரதி
 • Actualityமெய்மை
 • Securityபொறுப்புறுதி, பாதுகாப்பு
 • Illusion - மாயை
 • External Awareness - அறநிலை
 • Consciousness - பிரக்ஞை
 • Process - செயற்பாங்கு
 • Belief - நம்பிக்கை
 • Enquire - விசாரித்தல்
 • Understanding -புரிதல்
 • Reaction - எதிர்வினை
 • Image - பிம்மம், படிமம்
 • Experience-அனுபவம்
 • Action-செயல்