விக்சனரி பின்னிணைப்பு:உவமைகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • கடன்பட்டார் நெஞ்சம் போல
  • கண்ணுக்கு இமை போல
  • குரங்கின் கை பூமாலை போல
  • எலியும் பூனையும் போல
  • சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெம்பு போல
  • சூரியனை கண்ட பனி போல
  • செத்து செத்து எழும் பீன்க்ஸ் போல
  • புற்றீசல் போல
  • பிணம் தின்ற பேய் போல
  • வலையில் அகப்பட்ட மான் போல
  • நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல
  • வேலியே பயிரை மேய்ந்தது போல
  • பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல