உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/சனவரி 22

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாள் ஒரு சொல் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். நாள் என்ற நல்ல தமிழ்ச் சொல் வழக்கத்தில் இருக்க தினம் என்ற சமசுகிருதச் சொல்லை தமிழ் இணைய அகராதியில் பயன்படுத்தவது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன். --Natkeeran 16:38, 22 சனவரி 2012 (UTC)Reply