விசிக்குயிற்பொறி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விசிக்குயிற்பொறி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- .....பெஞ்ச் எனப்படும் விசிப் பலகை (Work bench) மீது நிலையாகப் பொருத்தி வைத்துக் கொண்டு இயக்கப்படும் இந்தக் குயிற்பொறிக்கு விசிக்குயிற்பொறி என்று பெயர்..
பயன்பாடு
[தொகு]- ......பொறியியல் பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் துளையிடுவதற்குப் பயன்படும் பொறி. கூடுதல் விளக்கத்திற்குக் காண்க : தமிழ்ப்பணிமன்றம் வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/
இலக்கியமை
[தொகு]- ...”குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்று நெடுநல் வாடை (வரி.88)
206.Bench drill.jpg
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +