விசிறுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- விசிறுதல், பெயர்ச்சொல்.
- விசிறியால் காற்றெழுப்புதல்
- வாள் முதலியவற்றை வீசுதல்
- வலை முதலியவற்றை விரித்தெறிதல்
- சுழற்றுதல்
- சொரிதல்
- வெளித்தள்ளுதல்
- போக்குதல்
- கை முதலியன வீசுதல்
- விசிறியால் காற்றடிக்கச் செய்தல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +