விசுத்திமார்க்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விசுத்திமார்க்கம், பெயர்ச்சொல்.
- துக்கநிவாரணத்திற்குரிய ஸம்மியக்திருஷ்டி ஸம்மியக் ஸங்கற்பம் ஸம்மியக்வாக்கு ஸம்மியக்கருமம் ஸம்மியகாஜீவம் ஸம்மியக்வியாயாமம் ஸம்மியக்ஸ்மிருதி ஸம்மியக்ஸமாதி என்ற எண்வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the eightfold noble path, அவையாவன: sammiyak-tiruṣṭi-sammiyak-saṅkaṟpam, sammiyak-vākku, sammiyak-karumam, sammiyak-ājīvam, sammiyak-viyāyāmam, sammiyak-smiruti, sammiyak-samāti
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +