விடுநாண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • விடுநாண், பெயர்ச்சொல்.
  1. கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் நாணணிவகை
    திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது திருவுந்தியளவும் தாழ (திவ்பெரியாழ்2, 10, 2, வ்யாபக்488)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a necklet ornament hanging down to the waist
"https://ta.wiktionary.org/w/index.php?title=விடுநாண்&oldid=1177493" இலிருந்து மீள்விக்கப்பட்டது