விண்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விண்டு, பெயர்ச்சொல்.
- திருமால்
- அறநூல் பதினெட்டனுள் ஒன்று
- வானம்
- மேலுலகம்
- மேகம்
- மலை
- மூங்கில்
- காற்று
- தாமரை
- செடிவகை.
- பிளவு
- அட்டாதசதரும நூலிலொன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் - 1045 பாடல்
" ...... மாயன், மணிவாள் ஒளி வெண்தரளங்கள்; வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய ........"
- பொருள் விளக்கம்:
பெருமாள் இருக்கும் இடம் , வேங்கடமா மலையில் உள்ள மூங்கில் பிளவுபட்டு வெண்மையான முத்துக்களையும்,ஒளி பொருந்திய மணிகளையும் சிந்துவதனைப் போல் , பிரகாசிக்கிற.....
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் - 1045 பாடல்