உள்ளடக்கத்துக்குச் செல்

விந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விந்தம், பெயர்ச்சொல்.
  1. விந்தியமலை
  2. குருவிந்தம்
  3. தாமரை
  4. ஒரு பேரெண்
  5. காடு
  6. பச்சைக்கருப்பூரம்
  7. மேலோர்
  8. மரவகை
  9. பாடாணவகை
  10. செம்புளிப்பச்சை.


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விந்தம்&oldid=1419228" இலிருந்து மீள்விக்கப்பட்டது