வியாஜம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--व्याज--வ்யாஜ--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- வியாஜம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
'சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களை பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு 'வியாஜம்' பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டு பேசாதவர்கள் இல்லை' - பொன்னியின் செல்வன்/ இரண்டாம் பாகம்- கல்கி