வியாவிருத்தஸ்வபாவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • வியாவிருத்தஸ்வபாவம், பெயர்ச்சொல்.
  1. செயற்கைக் குணம்
    ஸ்வர்ண மென்னும் வஸ்துவில் வட்டு, முடி, கடகாதிகள் வியாவிருத்தஸ்வபாவம் (நீலகேசி, 380, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. acquired characteristics
"https://ta.wiktionary.org/w/index.php?title=வியாவிருத்தஸ்வபாவம்&oldid=1880324" இலிருந்து மீள்விக்கப்பட்டது