விரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விரித்தல், பெயர்ச்சொல்.
- விரியச்செய்தல்
- விளக்கியுரைத்தல்
- பரப்புதல்
- கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழவிடுதல்
- செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது
- நூல் யாப்பு நான்கனுள் முன்னூலில் தொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +