விருப்பத் தேர்வு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- விருப்பத் தேர்வு, பெயர்ச்சொல்.
- ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது.
- கணினிப் பயன்பாடுகளில், ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வேண்டுமா என்று தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் சேர்க்கைப் பெட்டி, தேர்வுப் பெட்டி, வானொலிப் பொத்தான் போன்ற படிவக் களம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +