விறைப்புக் குணகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விறைப்புக் குணகம், பெயர்ச்சொல்.
  1. சறுக்குப் பெயர்ச்சித் தகைவுக்கும், சறுக்கு பெயர்ச்சிக் கோணத்திற்கும் இடையே உள்ள தகவு விறைப்புக் குணகம் என்று வரையறுக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. rigidity modulus
"https://ta.wiktionary.org/w/index.php?title=விறைப்புக்_குணகம்&oldid=1395454" இலிருந்து மீள்விக்கப்பட்டது