விலக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விலக்குதல், பெயர்ச்சொல்.
- விலகச்செய்தல்
- கூடாதென்று தடுத்தல்
- தடைசெய்தல்
- அழுத்துதல்
- மாற்றுதல்
- வேலையினின்று தள்ளுதல்
- நீக்கி விடுதல்
- கண்டனம் செய்தல்
- பிரித்தல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +