உள்ளடக்கத்துக்குச் செல்

விலாவொடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • விலாவொடித்தல், பெயர்ச்சொல்.
  1. கடுமையாக வேலைவாங்குதல்
  2. பெருஞ்சிரிப்பு முட்டுதல்
    வீதியினுறுமவர் தங்களை விலாவொடிப்பும் (திருவாலவா54, 22)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to exact hard work from
  2. to cause side-splitting laughter
"https://ta.wiktionary.org/w/index.php?title=விலாவொடித்தல்&oldid=1177473" இலிருந்து மீள்விக்கப்பட்டது