விளக்குமாடம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
விளக்குமாடம், .
பொருள்
[தொகு]- சுவர்ப்புரை
- போட்டுக்குழி(பேச்சு வழக்கு)
- சுவரில் விளக்கு வைக்கும் இடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- mantlepiece
- niche in a wall for lamps
விளக்கம்
[தொகு]- விளக்கு + மாடம் = விளக்குமாடம்...மின்சாரம் இல்லாத பழைய நாட்களில் வீடுகளின் தலை வாயிலில் சுவற்றின் இரு புறங்களிலும் அலங்காரமாக விளக்கு வைக்க குழிவு செய்து கட்டியிருப்பர்...பெரிய வீடுகளில் வீட்டிற்குள்ளும் ஆங்காங்கே இத்தகைய அமைப்புகள் இருக்கும்... இவற்றில்தான் பொழுது சாய்ந்ததும் விளக்கு ஏற்றி வைத்து வெளிச்சம் உண்டாக்குவர்...இத்தகைய சுவற்றின் குழிவான அமைப்புகளுக்கு விளக்குமாடம் என்றுப் பெயர்...