விவாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிற..

பெயர்ச்சொல்[தொகு]

  1. திருமணம்
  2. கல்யாணம்
விளக்கம்
  • ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம்(வாழ்க்கை) மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு நிகழ்ச்சி.
பயன்பாடு
  • திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் விவாக நிகழ்வு சொக்கநாதர், மீனாட்சி அம்மை, கணபதி, தாய்மாமா திருமால் மற்றும் விண்ணோர்கள், பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது
"https://ta.wiktionary.org/w/index.php?title=விவாகம்&oldid=1919790" இலிருந்து மீள்விக்கப்பட்டது