விஷூசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விஷூசி:
நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் (bacteria)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- विषूची--விஷூசீ1--மூலச்சொற்கள்

பொருள்[தொகு]

  • விஷூசி, பெயர்ச்சொல்.
  1. விஷபேதி (உள்ளூர் பயன்பாடு)
  2. வாந்திபேதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cholera


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விஷூசி&oldid=1880310" இலிருந்து மீள்விக்கப்பட்டது