வீங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வீங்குதல், பெயர்ச்சொல்.
- பருத்தல்
- பூரித்தல்
- வீக்கமுறுதல்
- வளர்தல்
- மிகுதல்
- நெருங்குதல்
- இறுகுதல்
- விறைப்பாய் நிற்றல்
- மேனோக்கிச் செல்லுதல்
- மெலிதல்
- ஏக்கங்கொள்ளுதல்
- தூங்குதல் .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +