உள்ளடக்கத்துக்குச் செல்

வீசுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வீசுதல், பெயர்ச்சொல்.
  1. எறிதல்
  2. சிறகடித்தல்
  3. ஆட்டுதல்
  4. இரட்டுதல்
  5. சுழற்றுதல்
  6. அடித்தல்
  7. விரித்து நீட்டுதல்
  8. மிகுத்திடுதல்
  9. வரையாது கொடுத்தல்
  10. சிந்துதல்
  11. சிதறுதல்
  12. களைதல்
  13. செய்யாதொழிதல்
  14. காற்று முதலியன அடித்தல்
  15. பரவுதல்
  16. தீநாற்றம் அடித்தல் .

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீசுதல்&oldid=1402562" இலிருந்து மீள்விக்கப்பட்டது