வெஃகாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வெஃகாமை, பெயர்ச்சொல்.

  1. பிறர் பொருளைக் கவர நினையாமை
(எ. கா.)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1.even never thinking(desire) about other's property


( மொழிகள் )

ஆதாரங்கள் ---வெஃகாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெஃகாமை&oldid=996640" இருந்து மீள்விக்கப்பட்டது