வெளிக்கோயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • வெளிக்கோயில், பெயர்ச்சொல்.
  1. பெரியகோயிலைச் சார்ந்ததும் அதற்குப் புறம்பிலே யுள்ளதுமான கோயில்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. subordinate temple located outside the major shrine
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிக்கோயில்&oldid=1177310" இலிருந்து மீள்விக்கப்பட்டது