வெளிப்படுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வெளிப்படுத்தல், பெயர்ச்சொல்.
  1. பலர் அறியத் தெரிவித்தல்
  2. காட்டுதல்
  3. வெளியே வரச்செய்தல்
  4. புத்தகம் பதிப்பித்தல்
  5. வெளியே போகச்செய்தல் .
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிப்படுத்தல்&oldid=1636570" இலிருந்து மீள்விக்கப்பட்டது