வெள்ளி விழா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வெள்ளி விழா, .
பொருள்
[தொகு]- இருபத்து ஐந்து ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- silver jubilee (Celebrations to mark completion of 25 years in any event).
விளக்கம்
[தொகு]- வெள்ளி + விழா = வெள்ளிவிழா...ஓர் அமைப்பு, சங்கம், கட்சி, குழு, நிறுவனம் அல்லது மற்றெந்த நிர்வாகமாவது தோன்றி இருபத்து ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்னும் உயிர்த்துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்தால் அந்த நிலையை வெள்ளி விழா என்று வெகு அமர்க்களமாகச் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடி மகிழ்வர்...தனிபட்ட மனிதர்களும் தங்கள் வயது, அவரவர்கள் ஈடுபட்டுள்ள துறையில் 25 ஆண்டுகள் வெற்றிகரமாக இருப்பது ஆகியவைகளைக் குறித்து வெள்ளிவிழா எடுப்பர்...பிரசித்திபெற்ற கட்டுமானங்களுக்கும் வெள்ளிவிழா எடுப்பதுண்டு...வெள்ளிவிழா நினைவுக் கட்டிடங்களும் ஏற்படுத்துவதுண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்ளி விழா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி