வெள்ளையானைவாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெள்ளையானைவாகனன்-இந்திரன்
வெள்ளையானைவாகனன்-இந்திரன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

வெள்ளையானைவாகனன், பெயர்ச்சொல்.

  1. தேவேந்திரன்

விளக்கம்[தொகு]

  • தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரன்/இந்திரனுடைய வாகனம் (ஊர்தி) வெள்ளைநிறமுடைய ஐராவதம் என்னும் பெயர்கொண்ட யானையாதலால் தேவேந்திரன் வெள்ளையானைவாகனன் என்று அழைக்கப்படுகிறார்...இந்த வெண்யானை தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமுதத்திற்காகக் கடைந்தபோது கடலிலிருந்து வெளிப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்...

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்
  • lord devendira/Indra the king of devas who rides on a white elephant, called airavatham.


( மொழிகள் )

சான்றுகள் ---வெள்ளையானைவாகனன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளையானைவாகனன்&oldid=1392116" இலிருந்து மீள்விக்கப்பட்டது