வேண்டப்பாடு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வேண்டப்பாடு, பெயர்ச்சொல்.
- பொருள் நிரம்புதற் குரியதாய்த் தொக்குநிற்குஞ் சொற்றொடர்
- நின்ற வில்லி: வீரபத்திரதேவாரம்ர்க்கு எதிரே பொருதற்கு நின்ற வில்லியென்பது வேண்டப்பாடு (தக்கயாகப்704, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- words which are understood, in an elliptical construction