வேதவாக்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வேதவாக்கு, .
பொருள்
[தொகு]- மதத் தலைவர்கள்/குடும்பத்துப் பெரியோர்/அறிஞர்கள் சொன்னவை.
- மீறப்பட/மாற்றப்பட முடியாத வேத வசனங்கள்.
- மறுத்துப் பேசவும் பயன்படும் ஒரு சொல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- teachings of religious heads/family elders/experts etc.,
- writings of holy scriptures 'vedas' that shall not/can not be disobeyed/changed
- also used to express a negative approach in relation with others' words.
விளக்கம்
[தொகு]- வேதங்களில் கூறப்பட்ட விடயங்கள்... இவைகளை மீறவோ அல்லது மாற்றவோ முடியாது...
- நடைமுறையிலும் மதப்பெரியோர்/குடும்பப்பெரியோர்/அறிஞர்கள் சொல்வதை வேதவாக்கு என்று கருதுவர்.
- பேச்சு வழக்கில் ஒருவர் சொன்னபடி கேட்கவோ அல்லது செயல்படவோ முடியாது என்று தெரிவிக்க 'இல்லை' எனும் சொல்லுடனோ அல்லது கேள்வியுடனோ பயன்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- நம் வேதவாக்கு எந்தெந்த காரியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று மிகத்தெளிவாகவே சொல்கிறது... அவைகளை நாம் மீறவோ, மாற்றவோ முடியாது.
- என் மாமா சொல்வதையெல்லாம் நான் கேட்டுதான் ஆகவேண்டுமா?... அவர் சொல்வதெல்லாம் ஒன்றும் வேதவாக்கு இல்லை/அவர் சொல்வதெல்லாம் வேதவாக்கா?
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேதவாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி