உள்ளடக்கத்துக்குச் செல்

வேனில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

வேனில்

  1. கோடைக் காலம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்:summer

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]

வேனில் கால வெயிலின் உக்கிரம் (the intense sun of summer)

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேனில்&oldid=631841" இலிருந்து மீள்விக்கப்பட்டது