உள்ளடக்கத்துக்குச் செல்

வேப்பிலைக்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வேப்பிலைக்கட்டி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் உணவுப்பொருள்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of relish made of naratai leaves and salt used with curd and cooked rice...

விளக்கம்[தொகு]

  • வேப்பிலைக்கும் இந்த உணவுப்பொருளுக்கும் தொடர்பில்லை... நாரத்தங்காய் செடியின் இளம் இலைகளோடு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய பச்சையாகவே இடித்து வைத்துக்கொள்வர்... இந்தப் பொருளை தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு உண்ணுவார்கள்.

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேப்பிலைக்கட்டி&oldid=1224810" இலிருந்து மீள்விக்கப்பட்டது